Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ponnana Neram Ven Panithoovum - பொன்னான நேரம் வெண்பனிதூவும்

பொன்னான நேரம் வெண் பனி தூவும் – Ponnana Neram Ven panithoovum

பொன்னான நேரம் வெண் பனி தூவும் நேரம்
தொழுவத்தில் வந்துதித்தார் இயேசு பாலன்

1. பாவத்தின் சஞ்சலம் பறந்தோடி போக
பேரின்ப இரட்சிப்பை புவி எங்கும் சேர்க்க
பிறந்து வந்தார்
உலகை ஜெயிக்க வந்தார்
அல்லேலுயா பாடுவோம்
மீட்பரை வாழ்த்துவோம்

2. உண்மையின் ஊழியம் செய்திடவே
வானவர் இயேசு பூவில் வந்தார்
வல்லவர் வருகிறார்
நம் மீட்பர் வருகிறார்
அல்லேலுயா பாடுவோம்
மீட்பரை வாழ்த்துவோம்

3. வானமும் பூமியும் அண்டமும் படைத்து
வேதத்தின் ஓளியை பரப்பினாரே
இருளை அகற்றுவார்
நம்மை இரட்சித்து நடத்துவார்
அல்லேலுயா பாடுவோம்
மீட்பரை வாழ்த்துவோம்

Ponnana Neram Ven Panithoovum – பொன்னான நேரம் வெண்பனிதூவும் Lyrics in English

Ponnaana naeram venn pani thoovum – Ponnana Neram Ven panithoovum ponnaana naeram venn pani thoovum naeram tholuvaththil vanthuthiththaar Yesu paalan 1. Paavaththin sanjalam paranthoti poka paerinpa iratchippai puvi engum serkka piranthu vanthaar ulakai jeyikka vanthaar allaeluyaa paaduvom meetparai vaalththuvom 2. Unnmaiyin ooliyam seythidavae vaanavar Yesu poovil vanthaar vallavar varukiraar nam meetpar varukiraar allaeluyaa paaduvom meetparai vaalththuvom 3. Vaanamum poomiyum anndamum pataiththu vaethaththin oliyai parappinaarae irulai akattaுvaar nammai iratchiththu nadaththuvaar allaeluyaa paaduvom meetparai vaalththuvom

PowerPoint Presentation Slides for the song Ponnana Neram Ven Panithoovum – பொன்னான நேரம் வெண்பனிதூவும்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ponnana Neram Ven Panithoovum – பொன்னான நேரம் வெண்பனிதூவும் PPT
Ponnana Neram Ven Panithoovum PPT

நேரம் வந்தார் அல்லேலுயா பாடுவோம் மீட்பரை வாழ்த்துவோம் பொன்னான வெண் பனி தூவும் இயேசு வருகிறார் Ponnana Neram Ven panithoovum தொழுவத்தில் வந்துதித்தார் பாலன் தமிழ்