Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Imaigal Moodum Iravinile - இமைகள் மூடும் இரவினிலே

இமைகள் மூடும் இரவினிலே
இறை மகன் இயேசு மானிடனாய்
இந்நாளிலே வந்துதித்தார்
இங்கீதம் பாடிடுவோம்

கன்னியின் மடியில் தவழ்கின்றார்
கந்தையில் அழகாய் சிரிக்கின்றார்
கண்கள் ஒளி சிந்த
கள்ளமில்லா பார்வை
கொண்டோரின் உள்ளத்தில்
என்ன சந்தோசம்

பால் நிலவோ உன் அழகு முகம்
பணிமலரோ உன் திரு மேனி
பட்டு வண்ண ரோஜா
பரலோக ராஜா
பாடும் எந்தன் உள்ளத்தில்
என்ன சந்தோசம்

Imaigal Moodum Iravinile – இமைகள் மூடும் இரவினிலே Lyrics in English

Imaikal moodum iravinilae irai makan Yesu maanidanaay innaalilae vanthuthiththaar ingaீtham paadiduvom kanniyin matiyil thavalkintar kanthaiyil alakaay sirikkintar kannkal oli sintha kallamillaa paarvai konntoorin ullaththil enna santhosam paal nilavo un alaku mukam pannimalaro un thiru maeni pattu vannna rojaa paraloka raajaa paadum enthan ullaththil enna santhosam

PowerPoint Presentation Slides for the song Imaigal Moodum Iravinile – இமைகள் மூடும் இரவினிலே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Imaigal Moodum Iravinile – இமைகள் மூடும் இரவினிலே PPT
Imaigal Moodum Iravinile PPT

உள்ளத்தில் சந்தோசம் இமைகள் மூடும் இரவினிலே இறை மகன் இயேசு மானிடனாய் இந்நாளிலே வந்துதித்தார் இங்கீதம் பாடிடுவோம் கன்னியின் மடியில் தவழ்கின்றார் கந்தையில் அழகாய் சிரிக்கின்றார் தமிழ்