ரோஜா பூக்களை அள்ளி தூவுங்கள்
வாச மலர்களை தூவி மகிழுங்கள்
பாடி பாடி கொண்டாடுங்கள் -மலர்
தூவி தூவி வாழ்த்திடுங்கள்
சொந்த பந்தங்கள்
நண்பர்கள் கூட்டம்
சுற்றி நின்று பாட
சின்னச் சிறிய மழலை கூட்டம்
மலர்கள் தூவி ஆட -2
வானம் வாழ்த்திட
பூமி மகிந்திட -2
மேள தாளம் முழங்கிடவே
ஒரே கொண்டாட்டம் -2
கண்மணி போல காத்திடும்
தேவன் வழி நடத்தி செல்ல
கர்த்தரின் அன்பை அனுதினமும்
ருசித்து ருசித்து நல்ல -2
காலை மாலையும்
எந்த வேளையும் -2
காணம் பாடி கர்த்தருக்குள்
மழிந்திருங்கள் -2
Roja Pookkalai Alli Thuvungal – ரோஜா பூக்களை அள்ளி தூவுங்கள் Lyrics in English
Rojaa pookkalai alli thoovungal vaasa malarkalai thoovi makilungal paati paati konndaadungal -malar thoovi thoovi vaalththidungal sontha panthangal nannparkal koottam sutti nintu paada sinnach siriya malalai koottam malarkal thoovi aada -2 vaanam vaalththida poomi makinthida -2 maela thaalam mulangidavae orae konndaattam -2 kannmanni pola kaaththidum Dhevan vali nadaththi sella karththarin anpai anuthinamum rusiththu rusiththu nalla -2 kaalai maalaiyum entha vaelaiyum -2 kaanam paati karththarukkul malinthirungal -2
PowerPoint Presentation Slides for the song Roja Pookkalai Alli Thuvungal – ரோஜா பூக்களை அள்ளி தூவுங்கள்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Roja Pookkalai Alli Thuvungal – ரோஜா பூக்களை அள்ளி தூவுங்கள் PPT
Roja Pookkalai Alli Thuvungal PPT

