Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Aakaayam Panithoova Maamannan - ஆகாயம் பனிதூவ மாமன்னன்

ஆகாயம் பனிதூவ
மாமன்னன் உலகினில் பிறந்தார்
கார்கால குளிரிலே
மாமரி பாதம் பிறந்தார்
இருளை போக்கும் ஒளியாய்
அருளை தந்திட பிறந்தார்
ஏழையின் கோலம் எடுத்து
மாடடை குடிலதனில் பிறந்தார்

விண்ணோர் மகிழ்து பாட
மண்ணோர் எழுந்து ஆட
மேய்ப்பர் புடை சூழ
தேவ மகன் பிறந்தார்
இம்மனுவேலனே என் ஏசு பலனே
உம பாதம் சரணடைந்தேன்
என் வாழ்வில் ஒலி ஏற்ற வா

வானில் வெள்ளி தோன்ற
கண்டார் ஞானி மூவர்
பொன்னும் பொருளும் தந்து
பணிந்தார் உள்ளம் மகிழ்ந்து
இம்மனுவேலனே என் ஏசு பலனே
உம பாதம் சரணடைந்தேன்
என் வாழ்வில் ஒலி ஏற்ற வா

Aakaayam Panithoova Maamannan – ஆகாயம் பனிதூவ மாமன்னன் Lyrics in English

Aakaayam panithoova maamannan ulakinil piranthaar kaarkaala kulirilae maamari paatham piranthaar irulai pokkum oliyaay arulai thanthida piranthaar aelaiyin kolam eduththu maadatai kutilathanil piranthaar vinnnnor makilthu paada mannnnor elunthu aada maeyppar putai soola thaeva makan piranthaar immanuvaelanae en aesu palanae uma paatham saranatainthaen en vaalvil oli aetta vaa vaanil velli thonta kanndaar njaani moovar ponnum porulum thanthu panninthaar ullam makilnthu immanuvaelanae en aesu palanae uma paatham saranatainthaen en vaalvil oli aetta vaa

PowerPoint Presentation Slides for the song Aakaayam Panithoova Maamannan – ஆகாயம் பனிதூவ மாமன்னன்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aakaayam Panithoova Maamannan – ஆகாயம் பனிதூவ மாமன்னன் PPT
Aakaayam Panithoova Maamannan PPT

பிறந்தார் பாதம் இம்மனுவேலனே ஏசு பலனே உம சரணடைந்தேன் வாழ்வில் ஒலி ஏற்ற வா ஆகாயம் பனிதூவ மாமன்னன் உலகினில் கார்கால குளிரிலே மாமரி இருளை தமிழ்