Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

O Yesu Umathanbu - ஓ! இயேசு உமதன்பு எத்தனை பெரியது

ஓ! இயேசு உமதன்பு எத்தனை பெரியது
ஆகாயம் பூமி மலை ஆழிகளுக்கெல்லாம் பெரியது (2)

1.அளவில்லா ஆனந்தத்தால் அகம் நிறைந்தது
ஆண்டவர் காரியங்கள் அதிகம் சிறந்தது
அன்றாடம் காலை மாலைகளிலும்
துதிக்க உயர்ந்தது (2)

2.சங்கட சமயங்களில் மங்கியே வாடுகிறேன்
துங்கனே இரங்குமென ஏங்கியே நாடுகிறேன்
பங்கமில்லாமல் பதிலளிப்பேன்
என்றதால் பாடுகிறேன் (2)

3.இருளாம் பள்ளத்தாக்கில் மருகியே நடந்தாலும்
அருமெந்தன் மேய்ப்பராய் அருகிலிருப்பதாலும்
கருணையா யென்னைக் கரம் பிடித்தே
கர்த்தரே காப்பதாலும் (2)

4.குறைவுள்ளோனானாலும் கூடவே இருக்கிறீர்
நிறைவாம் புல் தரையில் மெதுவாக நடத்துகிறீர்
இறைவனாம் இயேசு
எல்லாவற்றிலும் திருப்தியாக்குகிறீர் (2)

5.தேவனுடைய வீட்டில் சித்தப்படி துதிப்பேன்
ஏக இதயத்துடனே என்றும் அதை மதிப்பேன்
ஆராதிக்க அருகராம்
இயேசு அல்லேலூயா ஆமென் (2)

O Yesu Umathanbu – ஓ! இயேசு உமதன்பு எத்தனை பெரியது Lyrics in English

O! Yesu umathanpu eththanai periyathu aakaayam poomi malai aalikalukkellaam periyathu (2) 1.alavillaa aananthaththaal akam nirainthathu aanndavar kaariyangal athikam siranthathu antadam kaalai maalaikalilum thuthikka uyarnthathu (2) 2.sangada samayangalil mangiyae vaadukiraேn thunganae irangumena aengiyae naadukiraேn pangamillaamal pathilalippaen entathaal paadukiraேn (2) 3.irulaam pallaththaakkil marukiyae nadanthaalum arumenthan maeypparaay arukiliruppathaalum karunnaiyaa yennaik karam pitiththae karththarae kaappathaalum (2) 4.kuraivullonaanaalum koodavae irukkireer niraivaam pul tharaiyil methuvaaka nadaththukireer iraivanaam Yesu ellaavattilum thirupthiyaakkukireer (2) 5.thaevanutaiya veettil siththappati thuthippaen aeka ithayaththudanae entum athai mathippaen aaraathikka arukaraam Yesu Alleluya Amen (2)

PowerPoint Presentation Slides for the song O Yesu Umathanbu – ஓ! இயேசு உமதன்பு எத்தனை பெரியது

by clicking the fullscreen button in the Top left.
Or you can download O Yesu Umathanbu – ஓ! இயேசு உமதன்பு எத்தனை பெரியது PPT
O Yesu Umathanbu PPT

O Yesu Umathanbu – ஓ! இயேசு உமதன்பு எத்தனை பெரியது Song Meaning

Oh! Jesus, how great is your grace
The sky is greater than all the mountains and rivers (2).

1. Filled with boundless bliss
The things of the Lord are better
Daily morning and evening
Exalted to Praise (2)

2. I fade away in times of trouble
I yearn for forgiveness
I will answer without participation
I sing because (2)

3. Even though Maruki walks in the Irulam Valley
Arumendan is near the herdsmen
Please hold my hand
Because the Lord saves (2)

4. Even though you are lacking, you are still there
You walk slowly on the full grass floor
Lord Jesus
Satisfying in all things (2)

5. I will praise in the house of God according to my will
I will cherish it wholeheartedly
Devotional arugram
Jesus Hallelujah Amen (2)

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

இயேசு பெரியது உமதன்பு எத்தனை ஆகாயம் பூமி மலை ஆழிகளுக்கெல்லாம் அளவில்லா ஆனந்தத்தால் அகம் நிறைந்தது ஆண்டவர் காரியங்கள் அதிகம் சிறந்தது அன்றாடம் காலை தமிழ்