ஆனந்தமே பரமானந்தமே
மாட்டு தொழுவில் மேசியா மாரி மடியில் மேசியா
பாலகன் பிறந்தரரே சிறு பாலனை பிறந்தாரே
மன்னாதி மன்னனுக்கு
மகிமை மாளிகை இங்கில்லையே
மனுகுமாரன் தலை சாய்த்திட இடமில்லாதது அதிசயம்
அதிசயம் அதிசயம் அதிசயம்
ஆஹக சொல்லல அதிசயம்
புத்தாடை இங்கில்லை
பஞ்சணை மேடையும் இங்கில்லை
ராஜா குமாரன் தேவ குமாரன்
கந்தை அணிந்து அதிசயம்
அதிசயம் அதிசயம் அதிசயம்
ஆஹக சொல்லல அதிசயம்
உள்ளத்தில் வாரும் அய்யா எந்தன்
பள்ளங்கள் நீக்கும் ஐய்யா
பாழான தோணியில் பாவியாம்
என்னை தேடி வந்தது அதிசயம்
அதிசயம் அதிசயம் அதிசயம்
ஆஹக சொல்லல அதிசயம்
ஆனந்தமே பரமானந்தமே -Aananthamae Paramananthamae Lyrics in English
Aananthamae paramaananthamae maattu tholuvil maesiyaa maari matiyil maesiyaa paalakan piranthararae siraு paalanai piranthaarae mannaathi mannanukku makimai maalikai ingillaiyae manukumaaran thalai saayththida idamillaathathu athisayam athisayam athisayam athisayam aahaka sollala athisayam puththaatai ingillai panjannai maetaiyum ingillai raajaa kumaaran thaeva kumaaran kanthai anninthu athisayam athisayam athisayam athisayam aahaka sollala athisayam ullaththil vaarum ayyaa enthan pallangal neekkum aiyyaa paalaana thonniyil paaviyaam ennai thaeti vanthathu athisayam athisayam athisayam athisayam aahaka sollala athisayam
PowerPoint Presentation Slides for the song ஆனந்தமே பரமானந்தமே -Aananthamae Paramananthamae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aananthamae Paramananthamae – ஆனந்தமே பரமானந்தமே PPT
Aananthamae Paramananthamae PPT

