🏠 Lyrics Chords Bible

Padiye Potriduven - தோத்திரம் பாடியே போற்றிடுவேன்-sthothiram

தோத்திரம் பாடியே போற்றிடுவேன்-sthothiram

பல்லவி

தோத்திரம் பாடியே போற்றிடுவேன்
தேவாதி தேவனை ராஜாதி ராஜனை
வாழ்த்தி வணங்கிடுவேன்

சரணங்கள்

1. அற்புதமான அன்பே – என்னில்
பொற்பரன் பாராட்டும் தூய அன்பே
என்றும் மாறா தேவ அன்பே
என்னுள்ளம் தங்கும் அன்பே – தோத்

2. ஜோதியாய் வந்த அன்பே – பூவில்
ஜீவன் தந்து என்னை மீட்ட அன்பே
தியாகமான தேவ அன்பே
திவ்விய மதுர அன்பே – தோத்

3. மாய உலக அன்பை நம்பி
மாண்ட என்னைக் கண்டழைத்த அன்பே
என்னை வென்ற தேவ அன்பே
என்னில் பொங்கும் பேரன்பே – தோத்

4. ஆதரவான அன்பே – நித்தம்
அன்னை போல் என்னையும் தாங்கும் அன்பே
உன்னதமாம் தேவ அன்பே
உள்ளம் கவரும் அன்பே – தோத்

5. வாக்கு மாறாத அன்பே – திரு
வார்த்தையுரைத் தென்னைத் தேற்றும் அன்பே
சர்வ வல்ல தேவ அன்பே
சந்ததம் ஓங்கும் அன்பே – தோத்

தோத்திரம் பாடியே போற்றிடுவேன்-Sthothiram Padiye Potriduven Lyrics in English

Pallavi thoththiram paatiyae pottiduvaen Thaevaathi thaevanai raajaathi raajanai Vaalththi vanangiduvaen Saranangal 1. Arputhamaana anpae – ennil Porparan paaraattum thooya anpae Entum maaraa thaeva anpae Ennullam thangum anpae – thoth 2. Jothiyaay vantha anpae – poovil Jeevan thanthu ennai meetta anpae Thiyaakamaana thaeva anpae Thivviya mathura anpae – thoth 3. Maaya ulaka anpai nampi Maannda ennaik kanndalaiththa anpae Ennai venta thaeva anpae Ennil pongum paeranpae – thoth 4. Aatharavaana anpae – niththam Annai pol ennaiyum thaangum anpae Unnathamaam thaeva anpae Ullam kavarum anpae – thoth 5. Vaakku maaraatha anpae – thiru Vaarththaiyuraith thennaith thaettaுm anpae Sarva valla thaeva anpae Santhatham ongum anpae – thoth

PowerPoint Presentation Slides for the song தோத்திரம் பாடியே போற்றிடுவேன்-Sthothiram Padiye Potriduven

by clicking the fullscreen button in the Top left. Or you can download தோத்திரம் பாடியே போற்றிடுவேன்-Sthothiram Padiye Potriduven PPT Padiye Potriduven PPT

பல்லவி Pallavi தோத்திரம் பாடியே போற்றிடுவேன் thoththiram paatiyae pottiduvaen தேவாதி தேவனை ராஜாதி ராஜனை Thaevaathi thaevanai raajaathi raajanai வாழ்த்தி வணங்கிடுவேன் Vaalththi vanangiduvaen சரணங்கள் Saranangal 1. அற்புதமான அன்பே – என்னில் 1. Arputhamaana anpae – ennil பொற்பரன் பாராட்டும் தூய அன்பே Porparan paaraattum thooya anpae என்றும் மாறா தேவ அன்பே Entum maaraa thaeva anpae என்னுள்ளம் தங்கும் அன்பே – தோத் Ennullam thangum anpae – thoth 2. ஜோதியாய் வந்த அன்பே – பூவில் 2. Jothiyaay vantha anpae – poovil ஜீவன் தந்து என்னை மீட்ட அன்பே Jeevan thanthu ennai meetta anpae தியாகமான தேவ அன்பே Thiyaakamaana thaeva anpae திவ்விய மதுர அன்பே – தோத் Thivviya mathura anpae – thoth 3. மாய உலக அன்பை நம்பி 3. Maaya ulaka anpai nampi மாண்ட என்னைக் கண்டழைத்த அன்பே Maannda ennaik kanndalaiththa anpae என்னை வென்ற தேவ அன்பே Ennai venta thaeva anpae என்னில் பொங்கும் பேரன்பே – தோத் Ennil pongum paeranpae – thoth 4. ஆதரவான அன்பே – நித்தம் 4. Aatharavaana anpae – niththam அன்னை போல் என்னையும் தாங்கும் அன்பே Annai pol ennaiyum thaangum anpae உன்னதமாம் தேவ அன்பே Unnathamaam thaeva anpae உள்ளம் கவரும் அன்பே – தோத் Ullam kavarum anpae – thoth 5. வாக்கு மாறாத அன்பே – திரு 5. Vaakku maaraatha anpae – thiru வார்த்தையுரைத் தென்னைத் தேற்றும் அன்பே Vaarththaiyuraith thennaith thaettaுm anpae சர்வ வல்ல தேவ அன்பே Sarva valla thaeva anpae சந்ததம் ஓங்கும் அன்பே – தோத் Santhatham ongum anpae – thoth

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar