1. தோத்திரம் பாடிப் போற்றுவேன்
தோத்திரம் இயேசு ராஜனுக்கே
ஆதியும் அந்தமு மில்லோனே
அரூபனே உமக்கென்றும் தோத்திரம்
அல்லேலூயா அல்-லேலூயா
பொற்பரனே – ஒமேகாவே
2. பொன்னகர் மன்னன் பூவில் வந்தாரே
புல்லணை மீதிலே தோத்திரம்
பட்சமுற்று எந்தன் பாவம் தீர்த்த
பெத்தலை வாசனே தோத்திரம்
3. மாயமாம் உலகை மறந்து நானும்
மன்னவா உம்மன்பில் மகிழ்ந்திட
மயங்காமல் நீர் தாரணியில்
மனுவான அன்புக்காய் தோத்திரம்!
4. மங்களமே சீயோன் மணாளா!
மாறாத பூரண சீராளா!
மங்கிடா நித்திய வாசனே!
மாசற்ற அன்புக்காய் தோத்திரம்!
5. அமரர் போற்றும் அழகுள்ளோனே!
அரூபியே சொரூபியே தோத்திரம்!
அளியும் ஆதி அன்பையே!
வழியில் விரைந்து செல்லவே!
தோத்திரம் பாடிப் போற்றுவேன்- Sthothiram Paadi Pottruvean Lyrics in English
1. Thoththiram paatip pottaுvaen thoththiram Yesu raajanukkae aathiyum anthamu millonae aroopanae umakkentum thoththiram Alleluya al-laelooyaa porparanae – omaekaavae 2. Ponnakar mannan poovil vanthaarae pullannai meethilae thoththiram patchamuttaு enthan paavam theerththa peththalai vaasanae thoththiram 3. Maayamaam ulakai maranthu naanum mannavaa ummanpil makilnthida mayangaamal neer thaaranniyil manuvaana anpukkaay thoththiram! 4. Mangalamae seeyon mannaalaa! Maaraatha poorana seeraalaa! Mangidaa niththiya vaasanae! Maasatta anpukkaay thoththiram! 5. Amarar pottaுm alakullonae! Aroopiyae soroopiyae thoththiram! Aliyum aathi anpaiyae! Valiyil virainthu sellavae!
PowerPoint Presentation Slides for the song தோத்திரம் பாடிப் போற்றுவேன்- Sthothiram Paadi Pottruvean
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Sthothiram Paadi Pottruvean – தோத்திரம் பாடிப் போற்றுவேன்- PPT
Sthothiram Paadi Pottruvean PPT
தோத்திரம் பாடிப் போற்றுவேன்- Sthothiram Paadi Pottruvean Song Meaning
1. I will sing and praise the dotram
Hail to Jesus the King
Adi and Andamu Millone
Good luck to you, Arupana
Alleluia al-Alleluia
Polparane – Omega
2. The king of Ponnagar came to the flower
Dothra on the grass
Whose sin has been solved by Bachamudu?
Bethel Vasane Dothram
3. I forget the mystical world
Rejoice in the grace of God
In the water without fainting
Dear Manu!
4. Blessed is the son of Zion!
Immutable perfection!
Mangita is an eternal scent!
Immaculate Anbukai Dothra!
5. Immortal Admirable Beauty!
Arupiye Sorubiye Dothram!
The original love that gives!
Hurry up on the way!
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
தோத்திரம் அல்லேலூயா வாசனே அன்புக்காய் பாடிப் போற்றுவேன் இயேசு ராஜனுக்கே ஆதியும் அந்தமு மில்லோனே அரூபனே உமக்கென்றும் பொற்பரனே ஒமேகாவே பொன்னகர் மன்னன் பூவில் வந்தாரே தமிழ்
