Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Sathirathin Mela Natchathiram - சத்திரத்தின் மேலே ஒரு நட்சத்திரம்

சத்திரத்தின் மேலே நட்சத்திரம்
ஏதோ ஏதோ ஒரு புதுமை
ஏதோ ஏதோ ஒரு மகிமை
பிறந்தார் பிறந்தார் யா யா
மேசியா மேசியா -2

தொழுவிலே மாட்டு தொழுவிலே
தொழுதாரை பாலனை -2
தூர தேச(ம் ) அறிந்த மூவர்
தூய பாலனை பணிந்தனரே
யார் இவர் யாரோ
இப்பாலகன் யாரோ
யா யா
மேசியா மேசியா -2

முன்னையில் பசும் புல்லணையில்
மன்னவனை கண்டரே -2
பொன் போளம் தூபம் படைத்தனரே
யார் இவர் யாரோ
இப்பாலகன் யாரோ
யா யா….
மேசியா மேசியா -2

என்னை மீட்க மண்ணில் வந்தவரே
சின்ன இயேசு பாலனே -2
பாடி பாடி மகிழ்த்திடுவேன்
பாதம் போற்றி பணிந்திடுவேன்
இயேசு என் ராஜா சாரோனின் ரோஜா -2
யா யா….
அல்லேலூயா அல்லேலூயா

சத்திரத்தின் மேலே ஒரு நட்சத்திரம் -Sathirathin Mela Natchathiram Lyrics in English

Saththiraththin maelae natchaththiram aetho aetho oru puthumai aetho aetho oru makimai piranthaar piranthaar yaa yaa maesiyaa maesiyaa -2 tholuvilae maattu tholuvilae tholuthaarai paalanai -2 thoora thaesa(m ) arintha moovar thooya paalanai panninthanarae yaar ivar yaaro ippaalakan yaaro yaa yaa maesiyaa maesiyaa -2 munnaiyil pasum pullannaiyil mannavanai kanndarae -2 pon polam thoopam pataiththanarae yaar ivar yaaro ippaalakan yaaro yaa yaa…. Maesiyaa maesiyaa -2 ennai meetka mannnnil vanthavarae sinna Yesu paalanae -2 paati paati makilththiduvaen paatham potti panninthiduvaen Yesu en raajaa saaronin rojaa -2 yaa yaa…. Alleluya Alleluya

PowerPoint Presentation Slides for the song சத்திரத்தின் மேலே ஒரு நட்சத்திரம் -Sathirathin Mela Natchathiram

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Sathirathin Mela Natchathiram – சத்திரத்தின் மேலே ஒரு நட்சத்திரம் PPT
Sathirathin Mela Natchathiram PPT

யா மேசியா ஏதோ யாரோ பிறந்தார் தொழுவிலே பாலனை இப்பாலகன் யா… இயேசு பாடி அல்லேலூயா சத்திரத்தின் மேலே நட்சத்திரம் புதுமை மகிமை மாட்டு தொழுதாரை தமிழ்