🏠 Lyrics Chords Bible

Ontrae Devai Entruraitheer - ஒன்றே தேவை என்றுரைத்தீர்

ஒன்றே தேவை என்றுரைத்தீர்

1. ஒன்றே தேவை என்றுரைத்தீர்
ஸ்வாமி, அதை நாடுவேன்;
என்னை உம்மண்டைக் கழைத்தீர்,
நான் உலகை எத்தனை தழுவினாலும்,
பலதிலே மெத்த உழன்ற்றுத்தாலும்
அனைத்தும் அவத்தம் ஒன்றானதை நான்
அடைந்தால், நான் பூரண பாக்கியவான்.

2. இதைச் சிஷ்டிகளிடத்தில்
தேடினால், கிடையாதே;
இயேசு ஸ்வாமியின் வசத்தில்
வாழ்வெல்லாம் இருக்குமே;
என் ஆத்துமமே, உன் இக்கட்டில் உவாவும்
இம்மானுவேலே பரிபூரணம் யாவும்
அகப்படப் பண்ணுவர், அவரை நீ
உன் பங்கும் உன் கதியுமாகப் பிடி.

3. இந்தப் பங்கையே மரியாள்
தனக்குத் தெரிந்தாளே,
வாஞ்சையாகிய பசியால்
கிறிஸ்தின் பாதத்தண்டையே
இருந்து, தன் போதகர் சொன்ன தெய்வீக
மொழியைத் தன் நெஞ்சில் உட்கொண்டு லௌகீக
சிந்திப்பை வெறுத்துத் தன் மீட்பரையே
அடைந்த்தால், மனத்தில் பூரித்தாளே.

4. நானும் அந்த வாஞ்சையோடே
உம்மையே, என் இயேசுவே,
அண்டிக்கொண்டேன், நீர் என்னோடே
ஐக்யமாகும், ஜீவனே
பெருங் கூட்டத்தோடே அநேகர் சேர்ந்தாலும்,
நான் உம்மையே நேசத்தால் ஆசையினாலும்
தொடருவேன், உமக்குள் யாவும் உண்டே.
நீர் சொல்லுவதாவியும் ஜீவனுமே.

5. ஞானத்தின் எல்லா நிறைவும்
உம்மில் இருக்கின்றது;
கீழ்ப்படிகிற இசையும்
ஞானங் கற்கிறதற்குத்
தாழ்வாகிய சிந்தையும் என்ல் உண்டாக
நீர் எனக் கொத்தாசையைப் பண்ணுவீராக.
நன்றாக நான் உம்மையே கற்றுக்கொண்டே
அறிந்தால், நான் தேறின ஞானியாமே.

6. உம்மை மாத்திரம் முன்னிட்டுக்
கர்த்தரை நான் சேரலாம்;
சிலுவையிலே மரித்து
ரத்தஞ் சித்தின நீர்தாம்
என் நித்திய நீதி; இதன்றி அடியேன்
ரட்சிப்பை அடைய வேறொன்றும் அறியேன்;
உம்மண்டை ஒதுங்கின பாவியை நீர்
வெண் வஸ்திரத்தாலே அலங்கரித்தீர்.

7. நான் தெய்வீகச் சாயலான
புதுச் சிஷ்டியாக, நீர்
என்னைப் பரிசுத்தமான
மனிதனுமாக்குவீர்.
நீர் அதற்குமாகக் கொடுக்கப் பட்டோரே,
நீர் அதற்குச் சகல ஈவுமுள்ளோரே.
நீர் என்னை அழிந்துபோம் இச்சைக்கெல்லாம்
விலக்கிக் காப்பாற்றும், என் ஜீவன் நீர் தாம்.

8. தேவரீரின் மீட்பினாலே
மா பூரிப்பாகின்றது;
உம்முடைய ரத்தத்தாலே
ஓர் முறை பரத்துக்கு
நீர் உட்பிரவேசித்து, நித்தியமான,
ரட்சிப்பை உண்டாக்கிப் பிசாசுக்குண்டான
பலத்தை முறித்தால் நீங்கலானேன்,
கர்த்தாவை அப்பா என்றும் தொழுகிறேன்.

9. இப்போ பூரணக் களிப்பு
என் நெஞ்சை நிரப்பிற்று;
நல்ல மேய்ச்சலின் தித்திப்பு
என்னைத் திருப்தி யாக்கிற்று.
உம்மோடே நான் ஐக்கியமாய் ஆறுதலுக்கும்
நான் பக்தியில் உம்மைக் கண்ணோக்குவதற்கும்
சரியாம் மகிழ்ச்சியை எங்கும் பெறேன்,
சரியாந் தித்திப்பை ருசித்துமிரேன்.

10. ஆகையாலே நான் தெரிந்து,
பற்றும் பேறெல்லாம் நீரே;
என்னை நீர் ஆராய்ந்தறிந்து
உண்மையாக்கும், இயேசுவே;
நான் போம் வழி வாதையாமோ என்று பாரும்,
என் கால்களை மோட்ச வழியிலே காரும்.
நான் உம்மை ஆதாயப்படுத்திக் கொண்டெ
இருக்குவும்; மற்றது குப்பையாமே.

Ontrae Devai Entruraitheer - ஒன்றே தேவை என்றுரைத்தீர் Lyrics in English

1. Onte thaevai enturaiththeer Svaami, athai naaduvaen; Ennai ummanntaik kalaiththeer, Naan ulakai eththanai thaluvinaalum, Palathilae meththa ulanta்raுththaalum Anaiththum avaththam ontanathai naan Atainthaal, naan poorana paakkiyavaan. 2. Ithaich sishtikalidaththil Thaetinaal, kitaiyaathae; Yesu svaamiyin vasaththil Vaalvellaam irukkumae; En aaththumamae, un ikkattil uvaavum Immaanuvaelae paripooranam yaavum Akappadap pannnuvar, avarai nee Un pangum un kathiyumaakap piti. 3. Inthap pangaiyae mariyaal Thanakkuth therinthaalae, Vaanjaiyaakiya pasiyaal Kiristhin paathaththanntaiyae Irunthu, than pothakar sonna theyveeka Moliyaith than nenjil utkonndu laugeeka Sinthippai veraுththuth than meetparaiyae Atainththaal, manaththil pooriththaalae. 4. Naanum antha vaanjaiyotae Ummaiyae, en Yesuvae, Anntikkonntaen, neer ennotae Aikyamaakum, jeevanae Perung koottaththotae anaekar sernthaalum, Naan ummaiyae naesaththaal aasaiyinaalum Thodaruvaen, umakkul yaavum unntae. Neer solluvathaaviyum jeevanumae. 5. Njaanaththin ellaa niraivum Ummil irukkintathu; Geelppatikira isaiyum Njaanang karkiratharkuth Thaalvaakiya sinthaiyum enl unndaaka Neer enak koththaasaiyaip pannnuveeraaka. Nantaka naan ummaiyae kattaுkkonntae Arinthaal, naan thaerina njaaniyaamae. 6. Ummai maaththiram munnittuk Karththarai naan seralaam; Siluvaiyilae mariththu Raththanj siththina neerthaam En niththiya neethi; ithanti atiyaen Ratchippai ataiya vaerontum ariyaen; Ummanntai othungina paaviyai neer Venn vasthiraththaalae alangariththeer. 7. Naan theyveekach saayalaana Puthuch sishtiyaaka, neer Ennaip Parisuththamaana Manithanumaakkuveer. Neer atharkumaakak kodukkap pattaோrae, Neer atharkuch sakala eevumullorae. Neer ennai alinthupom ichchaைkkellaam Vilakkik kaappaattaுm, en jeevan neer thaam. 8. Thaevareerin meetpinaalae Maa poorippaakintathu; Ummutaiya raththaththaalae Or murai paraththukku Neer utpiravaesiththu, niththiyamaana, Ratchippai unndaakkip pisaasukkunndaana Palaththai muriththaal neengalaanaen, Karththaavai appaa entum tholukiraேn. 9. Ippo pooranak kalippu En nenjai nirappittaு; Nalla maeychchalin thiththippu Ennaith thirupthi yaakkittaு. Ummotae naan aikkiyamaay aaraுthalukkum Naan pakthiyil ummaik kannnnokkuvatharkum Sariyaam makilchchiyai engum peraேn, Sariyaan thiththippai rusiththumiraen. 10. Aakaiyaalae naan therinthu, Pattaுm paeraெllaam neerae; Ennai neer aaraayntharinthu Unnmaiyaakkum, Yesuvae; Naan pom vali vaathaiyaamo entu paarum, En kaalkalai motcha valiyilae kaarum. Naan ummai aathaayappaduththik konnde Irukkuvum; mattathu kuppaiyaamae.

PowerPoint Presentation Slides for the song Ontrae Devai Entruraitheer - ஒன்றே தேவை என்றுரைத்தீர்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Ontrae Devai Entruraitheer - ஒன்றே தேவை என்றுரைத்தீர் PPT Ontrae Devai Entruraitheer PPT

1. ஒன்றே தேவை என்றுரைத்தீர் 1. Onte thaevai enturaiththeer ஸ்வாமி, அதை நாடுவேன்; Svaami, athai naaduvaen; என்னை உம்மண்டைக் கழைத்தீர், Ennai ummanntaik kalaiththeer, நான் உலகை எத்தனை தழுவினாலும், Naan ulakai eththanai thaluvinaalum, பலதிலே மெத்த உழன்ற்றுத்தாலும் Palathilae meththa ulanta்raுththaalum அனைத்தும் அவத்தம் ஒன்றானதை நான் Anaiththum avaththam ontanathai naan அடைந்தால், நான் பூரண பாக்கியவான். Atainthaal, naan poorana paakkiyavaan. 2. இதைச் சிஷ்டிகளிடத்தில் 2. Ithaich sishtikalidaththil தேடினால், கிடையாதே; Thaetinaal, kitaiyaathae; இயேசு ஸ்வாமியின் வசத்தில் Yesu svaamiyin vasaththil வாழ்வெல்லாம் இருக்குமே; Vaalvellaam irukkumae; என் ஆத்துமமே, உன் இக்கட்டில் உவாவும் En aaththumamae, un ikkattil uvaavum இம்மானுவேலே பரிபூரணம் யாவும் Immaanuvaelae paripooranam yaavum அகப்படப் பண்ணுவர், அவரை நீ Akappadap pannnuvar, avarai nee உன் பங்கும் உன் கதியுமாகப் பிடி. Un pangum un kathiyumaakap piti. 3. இந்தப் பங்கையே மரியாள் 3. Inthap pangaiyae mariyaal தனக்குத் தெரிந்தாளே, Thanakkuth therinthaalae, வாஞ்சையாகிய பசியால் Vaanjaiyaakiya pasiyaal கிறிஸ்தின் பாதத்தண்டையே Kiristhin paathaththanntaiyae இருந்து, தன் போதகர் சொன்ன தெய்வீக Irunthu, than pothakar sonna theyveeka மொழியைத் தன் நெஞ்சில் உட்கொண்டு லௌகீக Moliyaith than nenjil utkonndu laugeeka சிந்திப்பை வெறுத்துத் தன் மீட்பரையே Sinthippai veraுththuth than meetparaiyae அடைந்த்தால், மனத்தில் பூரித்தாளே. Atainththaal, manaththil pooriththaalae. 4. நானும் அந்த வாஞ்சையோடே 4. Naanum antha vaanjaiyotae உம்மையே, என் இயேசுவே, Ummaiyae, en Yesuvae, அண்டிக்கொண்டேன், நீர் என்னோடே Anntikkonntaen, neer ennotae ஐக்யமாகும், ஜீவனே Aikyamaakum, jeevanae பெருங் கூட்டத்தோடே அநேகர் சேர்ந்தாலும், Perung koottaththotae anaekar sernthaalum, நான் உம்மையே நேசத்தால் ஆசையினாலும் Naan ummaiyae naesaththaal aasaiyinaalum தொடருவேன், உமக்குள் யாவும் உண்டே. Thodaruvaen, umakkul yaavum unntae. நீர் சொல்லுவதாவியும் ஜீவனுமே. Neer solluvathaaviyum jeevanumae. 5. ஞானத்தின் எல்லா நிறைவும் 5. Njaanaththin ellaa niraivum உம்மில் இருக்கின்றது; Ummil irukkintathu; கீழ்ப்படிகிற இசையும் Geelppatikira isaiyum ஞானங் கற்கிறதற்குத் Njaanang karkiratharkuth தாழ்வாகிய சிந்தையும் என்ல் உண்டாக Thaalvaakiya sinthaiyum enl unndaaka நீர் எனக் கொத்தாசையைப் பண்ணுவீராக. Neer enak koththaasaiyaip pannnuveeraaka. நன்றாக நான் உம்மையே கற்றுக்கொண்டே Nantaka naan ummaiyae kattaுkkonntae அறிந்தால், நான் தேறின ஞானியாமே. Arinthaal, naan thaerina njaaniyaamae. 6. உம்மை மாத்திரம் முன்னிட்டுக் 6. Ummai maaththiram munnittuk கர்த்தரை நான் சேரலாம்; Karththarai naan seralaam; சிலுவையிலே மரித்து Siluvaiyilae mariththu ரத்தஞ் சித்தின நீர்தாம் Raththanj siththina neerthaam என் நித்திய நீதி; இதன்றி அடியேன் En niththiya neethi; ithanti atiyaen ரட்சிப்பை அடைய வேறொன்றும் அறியேன்; Ratchippai ataiya vaerontum ariyaen; உம்மண்டை ஒதுங்கின பாவியை நீர் Ummanntai othungina paaviyai neer வெண் வஸ்திரத்தாலே அலங்கரித்தீர். Venn vasthiraththaalae alangariththeer. 7. நான் தெய்வீகச் சாயலான 7. Naan theyveekach saayalaana புதுச் சிஷ்டியாக, நீர் Puthuch sishtiyaaka, neer என்னைப் பரிசுத்தமான Ennaip Parisuththamaana மனிதனுமாக்குவீர். Manithanumaakkuveer. நீர் அதற்குமாகக் கொடுக்கப் பட்டோரே, Neer atharkumaakak kodukkap pattaோrae, நீர் அதற்குச் சகல ஈவுமுள்ளோரே. Neer atharkuch sakala eevumullorae. நீர் என்னை அழிந்துபோம் இச்சைக்கெல்லாம் Neer ennai alinthupom ichchaைkkellaam விலக்கிக் காப்பாற்றும், என் ஜீவன் நீர் தாம். Vilakkik kaappaattaுm, en jeevan neer thaam. 8. தேவரீரின் மீட்பினாலே 8. Thaevareerin meetpinaalae மா பூரிப்பாகின்றது; Maa poorippaakintathu; உம்முடைய ரத்தத்தாலே Ummutaiya raththaththaalae ஓர் முறை பரத்துக்கு Or murai paraththukku நீர் உட்பிரவேசித்து, நித்தியமான, Neer utpiravaesiththu, niththiyamaana, ரட்சிப்பை உண்டாக்கிப் பிசாசுக்குண்டான Ratchippai unndaakkip pisaasukkunndaana பலத்தை முறித்தால் நீங்கலானேன், Palaththai muriththaal neengalaanaen, கர்த்தாவை அப்பா என்றும் தொழுகிறேன். Karththaavai appaa entum tholukiraேn. 9. இப்போ பூரணக் களிப்பு 9. Ippo pooranak kalippu என் நெஞ்சை நிரப்பிற்று; En nenjai nirappittaு; நல்ல மேய்ச்சலின் தித்திப்பு Nalla maeychchalin thiththippu என்னைத் திருப்தி யாக்கிற்று. Ennaith thirupthi yaakkittaு. உம்மோடே நான் ஐக்கியமாய் ஆறுதலுக்கும் Ummotae naan aikkiyamaay aaraுthalukkum நான் பக்தியில் உம்மைக் கண்ணோக்குவதற்கும் Naan pakthiyil ummaik kannnnokkuvatharkum சரியாம் மகிழ்ச்சியை எங்கும் பெறேன், Sariyaam makilchchiyai engum peraேn, சரியாந் தித்திப்பை ருசித்துமிரேன். Sariyaan thiththippai rusiththumiraen. 10. ஆகையாலே நான் தெரிந்து, 10. Aakaiyaalae naan therinthu, பற்றும் பேறெல்லாம் நீரே; Pattaுm paeraெllaam neerae; என்னை நீர் ஆராய்ந்தறிந்து Ennai neer aaraayntharinthu உண்மையாக்கும், இயேசுவே; Unnmaiyaakkum, Yesuvae; நான் போம் வழி வாதையாமோ என்று பாரும், Naan pom vali vaathaiyaamo entu paarum, என் கால்களை மோட்ச வழியிலே காரும். En kaalkalai motcha valiyilae kaarum. நான் உம்மை ஆதாயப்படுத்திக் கொண்டெ Naan ummai aathaayappaduththik konnde இருக்குவும்; மற்றது குப்பையாமே. Irukkuvum; mattathu kuppaiyaamae.

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar