Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Onrumillai Naan - அன்பே பிரதானம்

அன்பே பிரதானம்

ஒன்றுமில்லை நான் (2)
அன்பு எனக்கில்லா விட்டால் ஒன்றுமில்லை நான்

1. பலபல பாஷை படித்தறிந்தாலும்
கலகலவென்னும் கைம்மணியாமே
என்பொருள் யாவும் ஈந்தளித்தாலும்
அன்பு இல்லை என்றால் ஒன்றுமில்லை நான்

2. கண் கண்ட பிறனிடம் அன்புகூராதவன்
கண் காணா தேவனில் அன்புகூருவானோ?
விண்ணவர் மொழிதனைக் கற்றறிந்தாலும்
அன்பு இல்லை என்றால் ஒன்றுமில்லை நான்
   
3. சகலத்தையும் தாங்கிää சகலத்தையும் சகித்து
சகலத்தையும் விசுவாசித்து நம்பி
சாந்தமும் தயவும் பொறுமையுமுள்ள
அன்பு இல்லை என்றால் ஒன்றுமில்லை நான்.

Onrumillai Naan Lyrics in English

Anpae pirathaanam ontumillai naan (2) anpu enakkillaa vittal ontumillai naan 1. Palapala paashai patiththarinthaalum kalakalavennum kaimmanniyaamae enporul yaavum eenthaliththaalum anpu illai ental ontumillai naan 2. Kann kannda piranidam anpukooraathavan kann kaannaa thaevanil anpukooruvaano? Vinnnavar molithanaik kattarinthaalum anpu illai ental ontumillai naan     3. Sakalaththaiyum thaangiää sakalaththaiyum sakiththu sakalaththaiyum visuvaasiththu nampi saanthamum thayavum poraுmaiyumulla anpu illai ental ontumillai naan.

PowerPoint Presentation Slides for the song Onrumillai Naan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Onrumillai Naan – அன்பே பிரதானம் PPT
Onrumillai Naan PPT

ஒன்றுமில்லை இல்லை என்றால் சகலத்தையும் அன்பே பிரதானம் அன்பு எனக்கில்லா விட்டால் பலபல பாஷை படித்தறிந்தாலும்கலகலவென்னும் கைம்மணியாமேஎன்பொருள் யாவும் ஈந்தளித்தாலும்அன்பு கண் கண்ட பிறனிடம் அன்புகூராதவன்கண் தமிழ்