Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nandri Solli Paduvean - நன்றி சொல்லி பாடுவேன்

நன்றி சொல்லி பாடுவேன்
நாதன் இயேசுவின் நாமத்தையே
நன்றியால் என் உள்ளம் நிறைந்தே
நாதன் இயேசுவைப் போற்றிடுவேன்

நல்லவரே வல்லவரே
நன்மைகள் என் வாழ்வில் செய்பவரே

கடந்த நாட்கள் முழுவதும் என்னை
கண்ணின் மணி போல் காத்தாரே
கரத்தைப் பிடித்துக் கைவிடாமல்
கனிவாய் என்னை நடத்தினாரே

எரிகோ போன்ற எதிர்ப்புகள் எனக்கு
எதிராய் வந்து எழும்பினாலும்
சேனையின் கர்த்தர் என் முன்னே
செல்கிறார் என்று பயப்படேனே

துன்பங்கள் எந்தன் வாழ்வினிலே
சூழ்ந்து என்னை நெருக்கினாலும்
கன்மலை தேவன் என்னோடு இருக்க
கவலையில்லை என் வாழ்விலே

மேகங்கள் மீது மன்னவன் இயேசு
வேகம் வருவார் ஆனந்தமே
கண்ணீர் துடைந்து பலனைக் கொடுக்க
கர்த்தாதி கர்த்தர் வருகின்றாரே

Nandri solli paduvean Lyrics in English

Nanti solli paaduvaen naathan Yesuvin naamaththaiyae nantiyaal en ullam nirainthae naathan Yesuvaip pottiduvaennallavarae vallavarae nanmaikal en vaalvil seypavaraekadantha naatkal muluvathum ennai kannnnin manni pol kaaththaarae karaththaip pitiththuk kaividaamal kanivaay ennai nadaththinaaraeeriko ponta ethirppukal enakku ethiraay vanthu elumpinaalum senaiyin Karththar en munnae selkiraar entu payappataenaethunpangal enthan vaalvinilae soolnthu ennai nerukkinaalum kanmalai Dhevan ennodu irukka kavalaiyillai en vaalvilaemaekangal meethu mannavan Yesu vaekam varuvaar aananthamae kannnneer thutainthu palanaik kodukka karththaathi Karththar varukintarae

PowerPoint Presentation Slides for the song Nandri solli paduvean

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nandri Solli Paduvean – நன்றி சொல்லி பாடுவேன் PPT
Nandri Solli Paduvean PPT

Nandri solli paduvean Song Meaning

I will sing thanks
Nathan in the name of Jesus
My heart is filled with gratitude
Nathan I will praise Jesus

The good is the mighty
You are the doer of benefits in my life

Me throughout the past days
Wait like the bell of the eye
Hold hands and don't let go
Treat me kindly

Jericho's like protests to me
Even if the opposite comes and rises
The Lord of hosts is before me
I am afraid that he is going

Suffering in whose life
Even if it surrounds me and hugs me
Kanmalai God be with me
No worries in my life

Jesus is king on the clouds
Speed will come Ananda
To wipe away tears and give fruit
Lord God is coming

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

என்னை நாதன் கர்த்தர் நன்றி சொல்லி பாடுவேன் இயேசுவின் நாமத்தையே நன்றியால் உள்ளம் நிறைந்தே இயேசுவைப் போற்றிடுவேன்நல்லவரே வல்லவரே நன்மைகள் வாழ்வில் செய்பவரேகடந்த நாட்கள் முழுவதும் தமிழ்