எண்ணி எண்ணி துதி செய்வாய்
எண்ணடங்காத கிருபைகட்காய்
என்றும் தாங்கும் தம் புயமே
இன்ப இயேசுவின் நாமமே
யோர்தான் புரண்டு வரும் போல்
எண்ணற்ற பாரங்களோ
எலியாவின் தேவன் எங்கே
உந்தன் விசுவாச சோதனையில்
உனக்கெதிராகவே ஆயுதம் வாய்க்காதே
உன்னை அழைத்தவர் உண்மை தேவன்
அவர் தாசர்க்கு நீதியவர்
உன்னை நோக்கும் எதிரியின்
கண்ணின் முன்னில் பதறாதே
கண்மணி போல் காக்கும் கரங்களில்
உன்னை மூடி மறைத்தாரே
Eenni enni thuthi seivai Lyrics in English
Ennnni ennnni thuthi seyvaay ennnadangaatha kirupaikatkaay entum thaangum tham puyamae inpa Yesuvin naamamaeyorthaan puranndu varum pol ennnatta paarangalo eliyaavin Dhevan engae unthan visuvaasa sothanaiyilunakkethiraakavae aayutham vaaykkaathae unnai alaiththavar unnmai Dhevan avar thaasarkku neethiyavarunnai Nnokkum ethiriyin kannnnin munnil patharaathae kannmanni pol kaakkum karangalil unnai mooti maraiththaarae
PowerPoint Presentation Slides for the song Eenni enni thuthi seivai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Eenni Enni Thuthi Seivai – எண்ணி எண்ணி துதி செய்வாய் PPT
Eenni Enni Thuthi Seivai PPT
Eenni enni thuthi seivai Song Meaning
You will sing praises
Countless blessings
It is his power that endures forever
Enjoy Jesus' name
It's as if Yordan is about to roll over
Countless views
Where is the God of Elijah?
A test of your faith
Do not take up arms against yourself
It is God who has called you
He is righteous to Dasar
Of the enemy who is looking at you
Do not panic in front of the eye
In protective arms like eyeballs
Cover yourself up
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
எண்ணி தேவன் உன்னை துதி செய்வாய் எண்ணடங்காத கிருபைகட்காய் தாங்கும் தம் புயமே இன்ப இயேசுவின் நாமமேயோர்தான் புரண்டு எண்ணற்ற பாரங்களோ எலியாவின் எங்கே உந்தன் தமிழ்
