Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Perugappanuvaen Enru - பெருகப்பண்ணுவேன் என்று வாக்குரைத்தவர்

பெருகப்பண்ணுவேன் என்று வாக்குரைத்தவர்
மிகவும் திரளாய் பெருகச் செய்திடுவார்
வலப்புறத்திலும் இடப்புறத்திலும்
இடங்கொண்டு நீ பெருகுவாய்

ஆபிரகாமை பெருகச் செய்தவர்
உன்னையும் திராளாய் பெருகச் செய்திடுவார்

நீ மடிந்து போவதில்லை
நீ குறைந்து போவதில்லை

ஆத்துமாக்களை ஆயிரமாயிரமாய்
சபைகளில் திரளாய் பெருகச் செய்திடுவார்

நிச்சயமாய் உன்னை ஆசீர்வதித்து
பெருகவே பெருகச் செய்திடுவார்

மனிதரை ஜனங்களை மிருகஜீவங்களை
கர்ப்பத்தின் கனியை பெருகச் செய்திடுவார்

Perugappanuvaen enru Lyrics in English

Perukappannnuvaen entu vaakkuraiththavar mikavum thiralaay perukach seythiduvaar valappuraththilum idappuraththilum idangaொnndu nee perukuvaayaapirakaamai perukach seythavar unnaiyum thiraalaay perukach seythiduvaarnee matinthu povathillai nee kurainthu povathillaiaaththumaakkalai aayiramaayiramaay Sabaikalil thiralaay perukach seythiduvaarnichchayamaay unnai aaseervathiththu perukavae perukach seythiduvaarmanitharai janangalai mirukajeevangalai karppaththin kaniyai perukach seythiduvaar

PowerPoint Presentation Slides for the song Perugappanuvaen enru

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Perugappanuvaen Enru – பெருகப்பண்ணுவேன் என்று வாக்குரைத்தவர் PPT
Perugappanuvaen Enru PPT

பெருகச் திரளாய் செய்திடுவார் பெருகப்பண்ணுவேன் வாக்குரைத்தவர் வலப்புறத்திலும் இடப்புறத்திலும் இடங்கொண்டு பெருகுவாய்ஆபிரகாமை செய்தவர் உன்னையும் திராளாய் செய்திடுவார்நீ மடிந்து போவதில்லை குறைந்து போவதில்லைஆத்துமாக்களை ஆயிரமாயிரமாய் சபைகளில் தமிழ்