எந்தன் நாவில் புதுபாட்டு
எந்தன் இயேசு தருகிறார்
ஆனந்தம் கொள்ளுவேன்
அவரை நான் பாடுவேன் -உயிருள்ள
நாள் வரையில் அல்லேலூயா
பாவ இருள் என்னை வந்து
சூழ்ந்து கொள்கையில் -தேவனவர்
தீபமாய் என்னை தேற்றினார்
வாதை நோயும் வந்தபோது
வேண்டல் கேட்டிட்டார் -பாதை காட்டி
துன்பமெல்லாம் நீக்கிமீட்டிட்டார்
சேற்றில் வீழ்ந்த என்னையவர்
தூக்கியெடுத்தார் -நாற்றமெல்லாம்
ஜீவ இரத்தம் கொண்டு மாற்றினார்
தந்தை தாயும் நண்பர் உற்றார்
யாவுமாயினார் – நிந்தை தாங்கி
எங்குமவர் மேன்மை சொல்லுவேன்
இவ்வுலக பாடு என்னை
என்னை செய்திடும் -அவ்வுலக
வாழ்க்கைக் காண காத்திருக்கிறேன்
Enthan navil pudhu pattu Lyrics in English
Enthan naavil puthupaattu enthan Yesu tharukiraaraanantham kolluvaen avarai naan paaduvaen -uyirulla naal varaiyil Alleluyapaava irul ennai vanthu soolnthu kolkaiyil -thaevanavar theepamaay ennai thaettinaarvaathai Nnoyum vanthapothu vaenndal kaettittar -paathai kaatti thunpamellaam neekkimeettittarsettil veelntha ennaiyavar thookkiyeduththaar -naattamellaam jeeva iraththam konndu maattinaarthanthai thaayum nannpar uttaாr yaavumaayinaar – ninthai thaangi engumavar maenmai solluvaenivvulaka paadu ennai ennai seythidum -avvulaka vaalkkaik kaana kaaththirukkiraேn
PowerPoint Presentation Slides for the song Enthan navil pudhu pattu
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Enthan Navil Pudhu Pattu – எந்தன் நாவில் புதுபாட்டு PPT
Enthan Navil Pudhu Pattu PPT
Enthan navil pudhu pattu Song Meaning
What's new in his tongue
Whose Jesus gives
I will be happy
I will sing of him - the living one
Hallelujah until the day
The darkness of sin came to me
Encircled principle - Devavar
He chose me like a lamp
When plague also came
Vandal asked - leading the way
He removed all suffering
Mine fell in the mud
He lifted up - all the smell
Replaced with living blood
Father and mother are friends
Yaumayanar – bearer of blame
I will say excellence everywhere
The world sings to me
Makes me - like that
Waiting to see life
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
என்னை எந்தன் நாவில் புதுபாட்டு இயேசு தருகிறார்ஆனந்தம் கொள்ளுவேன் அவரை பாடுவேன் உயிருள்ள நாள் அல்லேலூயாபாவ இருள் சூழ்ந்து கொள்கையில் தேவனவர் தீபமாய் தேற்றினார்வாதை நோயும் தமிழ்
