Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nallavar Neer Migavum - நான் உயிரோடு இருக்கும் நாளெல்லாம்

நான் உயிரோடு இருக்கும் நாளெல்லாம்
உம்மை புகழ்ந்து பாடுவேன்
நான் உள்ளளவும் என் தேவனே
உம்மைக் கீர்த்தனம் பண்ணுவேன்

எனக்காய் மரித்த என் தேவன் நீரே
உந்தன் அன்பை விட்டு விலகி நான் எங்கே போவேன்
எந்தன் வாழ்நாளெல்லாம் உம்மைப் புகழ்ந்து பாடுவேன்
கடைசி மூச்சிலும் சொல்வேன் இயேசு நல்லவர் என்று

நல்லவர் நீர் மிகவும் நல்லவர் நீர்
நல்லவர் நீர் நன்மைகள் செய்பவரே நீர்

என்னை வாழவைக்க ஒப்புக்கொடுத்தீர் உம்மையே
வாதிக்கக் கொடுத்தீரே திரு உடலை எனக்காய்

உந்தன் அன்பு பெரியதே-4
ஈடிணையற்றதே
உந்தன் கிருபை பெரியதே -4
கிருபையான இயேசுவே

பாவத்தின் முழு உருவமாய் நீர் பாவமானீரே
பிரிக்கப்பட்டீரே என்னை இணைத்திடவே

சாப முள்முடியை உம் சிரசினில் சுமந்தீரே
சாபமாய்த் தொங்கினீரே என்னை ஆசீர்வதிக்கவே

எந்தன் அனைத்து தீமையும் உம்மேல் வந்ததால்
உந்தன் அனைத்து நன்மையும் என்மேல் வந்ததே

Nallavar neer migavum Lyrics in English

Naan uyirodu irukkum naalellaam ummai pukalnthu paaduvaen naan ullalavum en thaevanae ummaik geerththanam pannnuvaenenakkaay mariththa en Dhevan neerae unthan anpai vittu vilaki naan engae povaen enthan vaalnaalellaam ummaip pukalnthu paaduvaen kataisi moochchilum solvaen Yesu nallavar entunallavar neer mikavum nallavar neer nallavar neer nanmaikal seypavarae neerennai vaalavaikka oppukkoduththeer ummaiyae vaathikkak koduththeerae thiru udalai enakkaayunthan anpu periyathae-4 eetinnaiyattathae unthan kirupai periyathae -4 kirupaiyaana Yesuvaepaavaththin mulu uruvamaay neer paavamaaneerae pirikkappattirae ennai innaiththidavaesaapa mulmutiyai um sirasinil sumantheerae saapamaayth thongineerae ennai aaseervathikkavaeenthan anaiththu theemaiyum ummael vanthathaal unthan anaiththu nanmaiyum enmael vanthathae

PowerPoint Presentation Slides for the song Nallavar neer migavum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nallavar Neer Migavum – நான் உயிரோடு இருக்கும் நாளெல்லாம் PPT
Nallavar Neer Migavum PPT

நீர் உந்தன் நல்லவர் புகழ்ந்து பாடுவேன் பெரியதே என்னை அனைத்து உயிரோடு நாளெல்லாம் உம்மை உள்ளளவும் தேவனே உம்மைக் கீர்த்தனம் பண்ணுவேன்எனக்காய் மரித்த தேவன் நீரே தமிழ்