🏠 Lyrics Chords Bible

Ithu Sinthikkum Kaalam - இது சிந்திக்கும் காலம் செயல்படும் நேரம்

இது சிந்திக்கும் காலம் செயல்படும் நேரம்

இது சிந்திக்கும் காலம் செயல்படும் நேரம்
மெளனமாய் இருக்காதே

பல்லவி
மெளனமாய் இருக்காதே
மெளனமாய் இருக்காதே

1. பகட்டு வாழ்வோ பரமனின் அன்போ
எது உன்னை இழுக்கிறது
கணக்கு கேட்கும் கர்த்தர் வருவார்
வெறுங்கையாய் நிற்பாயோ

2. இந்தியா இயேசுவை அறிந்திடும் காலம்
இது தான் இது தானே
இந்த காலத்தில் மௌனமாய் இருந்தால்
இரட்சிப்புதான் வருமோ

Ithu Sinthikkum Kaalam Lyrics in English

Ithu sinthikkum kaalam seyalpadum naeram Melanamaay irukkaathae Pallavi Melanamaay irukkaathae Melanamaay irukkaathae 1. Pakattu vaalvo paramanin anpo Ethu unnai ilukkirathu Kanakku kaetkum Karththar varuvaar Veraுngaiyaay nirpaayo 2. Inthiyaa Yesuvai arinthidum kaalam Ithu thaan ithu thaanae Intha kaalaththil maunamaay irunthaal Iratchipputhaan varumo

PowerPoint Presentation Slides for the song Ithu Sinthikkum Kaalam

by clicking the fullscreen button in the Top left. Or you can download Ithu Sinthikkum Kaalam PPT

இது சிந்திக்கும் காலம் செயல்படும் நேரம் Ithu sinthikkum kaalam seyalpadum naeram மெளனமாய் இருக்காதே Melanamaay irukkaathae பல்லவி Pallavi மெளனமாய் இருக்காதே Melanamaay irukkaathae மெளனமாய் இருக்காதே Melanamaay irukkaathae 1. பகட்டு வாழ்வோ பரமனின் அன்போ 1. Pakattu vaalvo paramanin anpo எது உன்னை இழுக்கிறது Ethu unnai ilukkirathu கணக்கு கேட்கும் கர்த்தர் வருவார் Kanakku kaetkum Karththar varuvaar வெறுங்கையாய் நிற்பாயோ Veraுngaiyaay nirpaayo 2. இந்தியா இயேசுவை அறிந்திடும் காலம் 2. Inthiyaa Yesuvai arinthidum kaalam இது தான் இது தானே Ithu thaan ithu thaanae இந்த காலத்தில் மௌனமாய் இருந்தால் Intha kaalaththil maunamaay irunthaal இரட்சிப்புதான் வருமோ Iratchipputhaan varumo

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar