Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ithu Sinthikkum Kaalam - இது சிந்திக்கும் காலம் செயல்படும்

இது சிந்திக்கும் காலம் செயல்படும் நேரம்
மெளனமாய் இருக்காதே

மெளனமாய் இருக்காதே
மெளனமாய் இருக்காதே

1.அறுவடை காலத்தில் மௌனமாயிருந்தால்
அறுவடை இழப்பாயே
ஆண்டவர் காலத்தில் மௌனமாயிருந்தால்
இரட்சிப்புத்தான் வருமோ?

2. பகட்டு வாழ்வோ பரமனின் அன்போ
எது உன்னை இழுக்கிறது
கணக்கு கேட்கும் கர்த்தர் வருவார்
வெறுங்கையாய் நிற்பாயோ

3. இந்தியா இயேசுவை அறிந்திடும் காலம்
இது தான் இது தானே
இந்த காலத்தில் மௌனமாய் இருந்தால்
இரட்சிப்புதான் வருமோ

Ithu Sinthikkum Kaalam – இது சிந்திக்கும் காலம் செயல்படும் Lyrics in English

Ithu sinthikkum kaalam seyalpadum naeram melanamaay irukkaathae melanamaay irukkaathae melanamaay irukkaathae 1.araுvatai kaalaththil maunamaayirunthaal araுvatai ilappaayae aanndavar kaalaththil maunamaayirunthaal iratchippuththaan varumo? 2. Pakattu vaalvo paramanin anpo ethu unnai ilukkirathu kanakku kaetkum Karththar varuvaar veraுngaiyaay nirpaayo 3. Inthiyaa Yesuvai arinthidum kaalam ithu thaan ithu thaanae intha kaalaththil maunamaay irunthaal iratchipputhaan varumo

PowerPoint Presentation Slides for the song Ithu Sinthikkum Kaalam – இது சிந்திக்கும் காலம் செயல்படும்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ithu Sinthikkum Kaalam – இது சிந்திக்கும் காலம் செயல்படும் PPT
Ithu Sinthikkum Kaalam PPT

Ithu Sinthikkum Kaalam – இது சிந்திக்கும் காலம் செயல்படும் Song Meaning

It's time to think and time to act
Don't be silent

Don't be silent
Don't be silent

1. If there is silence during the harvest season
Loss of harvest
If the Lord is silent during the time
Will salvation come?

2. Exuberant life is the love of God
What draws you
The Lord will come to account
Stand empty-handed

3. Time when India came to know Jesus
This is what it is
If you are silent during this time
Salvation will come

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

மெளனமாய் இருக்காதே காலத்தில் காலம் அறுவடை மௌனமாயிருந்தால் வருமோ சிந்திக்கும் செயல்படும் நேரம் இழப்பாயே ஆண்டவர் இரட்சிப்புத்தான் பகட்டு வாழ்வோ பரமனின் அன்போ எது உன்னை தமிழ்