Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

En Idhayam Yaarukku - என் இதயம் யாருக்குத் தெரியும்

என் இதயம் யாருக்குத் தெரியும்
என் வேதனை யாருக்குப் புரியும்
என் தனிமை என் சோர்வுகள்
யார் என்னைத் தேற்றுவார்

சிறகு ஒடிந்த பறவை
அது வானில் பறக்குமோ – உடைந்த
உள்ளமும் ஒன்று சேருமோ

மங்கி எரியும் விளக்கு
பெருங்காற்றில் நிலைக்குமோ
வீசும் புயலிலே படகும் தப்புமோ

அங்கே தெரியும் வெளிச்சம்
அது கலங்கரை தீபமோ – இயேசு
ராஜனின் முகத்தின் வெளிச்சம்

என் இதயம் யாருக்குத் தெரியும்
என் வேதனை யாருக்குப் புரியும்
என் தனிமை என் சோர்வுகள்
இயேசென்னை தேற்றுவார்

En Idhayam Yaarukku Lyrics in English

En ithayam yaarukkuth theriyum en vaethanai yaarukkup puriyum en thanimai en sorvukal yaar ennaith thaettaுvaar siraku otintha paravai athu vaanil parakkumo – utaintha ullamum ontu serumo mangi eriyum vilakku perungaattil nilaikkumo veesum puyalilae padakum thappumo angae theriyum velichcham athu kalangarai theepamo – Yesu raajanin mukaththin velichcham en ithayam yaarukkuth theriyum en vaethanai yaarukkup puriyum en thanimai en sorvukal iyaesennai thaettaுvaar

PowerPoint Presentation Slides for the song En Idhayam Yaarukku

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Idhayam Yaarukku – என் இதயம் யாருக்குத் தெரியும் PPT
En Idhayam Yaarukku PPT

இதயம் யாருக்குத் வேதனை யாருக்குப் புரியும் தனிமை சோர்வுகள் தேற்றுவார் தெரியும் வெளிச்சம் தெரியும்என் என்னைத் சிறகு ஒடிந்த பறவை வானில் பறக்குமோ உடைந்த உள்ளமும் தமிழ்