உந்தன் நாமம் மேன்மை போல்
வேறே நாமம் இல்லையே
நீரே என் தேவன்
வல்லமையுள்ளவரே
நீரே என் தேவன்
ஆலோசனைக் கர்த்தரே
உம்மை ஆராதிக்கின்றோம்
இயேசுவே…
அன்பரே நல்லவரே வல்லவரே
என் ஆண்டவரே
Unthan naamam menmai Lyrics in English
Unthan naamam maenmai pol vaeraே naamam illaiyae neerae en Dhevan vallamaiyullavarae neerae en Dhevan aalosanaik karththaraeummai aaraathikkintom Yesuvae… Anparae nallavarae vallavarae en aanndavarae
PowerPoint Presentation Slides for the song Unthan naamam menmai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Unthan Naamam Menmai – உந்தன் நாமம் மேன்மை போல் PPT
Unthan Naamam Menmai PPT

