Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thooram Sendru Ponirae - தூரம் சென்று போனீரோ உம்மை

தூரம் சென்று போனீரோ உம்மை
தேடி தேடி கண்கள் வாடுதே
தளராத விசுவாசத்தினால் உம்மை
நாடி நாடி நானும் வாழ்கிறேன்

நான் என்ன சொல்லுவேன்
நான் எங்கு செல்லுவேன்
நீர் தந்த கிருபையால்
உள்ளம் நிறைந்து பாடுவேன்

பாடுவேன் துதிப்பேன் இருள் சூழும்
வேளையிலும் கண்ணீரின் பாதையிலும்
பாடுவேன் துதிப்பேன் கரம் உயர்த்தி
சொல்லுவேன் உம் வார்த்தை உண்மையே

பல நன்மைகள் நீர் வைத்துமே
என் கண்களால் காண முடியல
ஆனாலும் நீர் என் நம்பிக்கை
நீர் எனக்காய் மரித்து உயிர்த்தெழுந்தீர்

I Will Sing I Will praise
Even in my darkest hour
Through the sorrow and the pain
I will sing I Will praise
Lift my hands to honor you
Because your word is true

Thooram sendru ponirae Lyrics in English

Thooram sentu poneero ummai thaeti thaeti kannkal vaaduthae thalaraatha visuvaasaththinaal ummai naati naati naanum vaalkiraேnnaan enna solluvaen naan engu selluvaen neer thantha kirupaiyaal ullam nirainthu paaduvaenpaaduvaen thuthippaen irul soolum vaelaiyilum kannnneerin paathaiyilum paaduvaen thuthippaen karam uyarththi solluvaen um vaarththai unnmaiyaepala nanmaikal neer vaiththumae en kannkalaal kaana mutiyala aanaalum neer en nampikkai neer enakkaay mariththu uyirththeluntheerI Will Sing I Will praise Even in my darkest hour Through the sorrow and the pain I will sing I Will praise Lift my hands to honor you Because your word is true

PowerPoint Presentation Slides for the song Thooram sendru ponirae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thooram Sendru Ponirae – தூரம் சென்று போனீரோ உம்மை PPT
Thooram Sendru Ponirae PPT

நீர் Will I உம்மை தேடி நாடி சொல்லுவேன் துதிப்பேன் praise my the தூரம் சென்று போனீரோ கண்கள் வாடுதே தளராத விசுவாசத்தினால் நானும் தமிழ்