Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Pinmari Munmari Ootrume - பின்மாரி முன்மாரி ஊற்றுமே தேவா

பின்மாரி முன்மாரி ஊற்றுமே தேவா
அருள்மாரி இந்நேரம் தாருமே தேவா
ஊற்றிடும் தேவா ஊற்றிடும்
எங்கள் மீது இப்போதே ஊற்றிடுமே

இரட்சிப்பின் ஊற்றுகள் சுரக்கட்டும்
அபிஷேகத்தின் ஆறுதல் ஓடட்டுமே
குருவிகள் பாடிடும் காலமல்லவா
காட்டுப்புறா சத்தமும் கேட்குதல்லவா

கல்லான உள்ளங்கள் உருகட்டுமே
கற்பாறைகள் ஆட்டைப்போல் துள்ளட்டுமே
தேசத்தில் எழுப்புதல் தாரும் இயேசுவே
அற்புதங்கள் அடையாளங்கள்
செய்யும் இயேசுவே

வருகைக்காய் தேசத்தை சீர்ப்படுத்திட
தேசமதில் நேசரை சந்தித்திட
ஆயத்தமாக்கிடும் எந்தன் இயேசுவே
பரலோகத்தின் மகிமையை வீசச் செய்யுமே

Pinmari munmari ootrume Lyrics in English

Pinmaari munmaari oottaுmae thaevaa arulmaari innaeram thaarumae thaevaa oottidum thaevaa oottidum engal meethu ippothae oottidumaeiratchippin oottaுkal surakkattum apishaekaththin aaraுthal odattumae kuruvikal paadidum kaalamallavaa kaattuppuraa saththamum kaetkuthallavaakallaana ullangal urukattumae karpaaraikal aattaைppol thullattumae thaesaththil elupputhal thaarum Yesuvae arputhangal ataiyaalangal seyyum Yesuvaevarukaikkaay thaesaththai seerppaduththida thaesamathil naesarai santhiththida aayaththamaakkidum enthan Yesuvae paralokaththin makimaiyai veesach seyyumae

PowerPoint Presentation Slides for the song Pinmari munmari ootrume

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pinmari Munmari Ootrume – பின்மாரி முன்மாரி ஊற்றுமே தேவா PPT
Pinmari Munmari Ootrume PPT

Pinmari munmari ootrume Song Meaning

It is necessary to pour one after another
Arulmari this time Darume Deva
Pouring Deva will pour
Pour upon us now

Let the fountains of salvation flow
May the comfort of anointing flow
Isn't it the time when the sparrows sing?
Do not hear the sound of wild pigeons

Let the stony hearts melt
Let the boulders bounce like goats
Jesus is the one who awakens the nation
Miracles are signs
It is Jesus who does

Come and restore the land
Meet Nasser in Desamad
Whose preparer is Jesus
Let the glory of heaven fly

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தேவா ஊற்றிடும் இயேசுவே பின்மாரி முன்மாரி ஊற்றுமே அருள்மாரி இந்நேரம் தாருமே எங்கள் இப்போதே ஊற்றிடுமேஇரட்சிப்பின் ஊற்றுகள் சுரக்கட்டும் அபிஷேகத்தின் ஆறுதல் ஓடட்டுமே குருவிகள் பாடிடும் தமிழ்