Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Appa Ennai Muluvathum - அப்பா என்னை முழுவதும் அர்ப்பணித்தேன் ஐயா

அப்பா என்னை முழுவதும் அர்ப்பணித்தேன் ஐயா
உயிரோடிருக்கும் நாளெல்லாம்
உமக்குச் சொந்தமையா

அர்ப்பணித்தேன் (நான்) அர்ப்பணித்தேன்
ஆவி ஆத்துமா சரீரம் அர்ப்பணித்தேன்

உள்ளம் உடல் எல்லாமே
உமக்குத் தந்தேனையா
கள்ளம் கபடு இல்லாமல்
காத்துக் கொள்ளுமையா

உலகப்பெருமை சிற்றின்பம்
உதறிவிட்டேனையா
கசப்பு வெறுப்பு காயங்கள்
கடந்து போனதையா

வாக்குவாதம் பொறாமைகள்
தூக்கி எறிந்தேன் நான்
ஆண்டவர் இயேசுவை
ஆடையாய் அணிந்து கொண்டேன் நான்

உமக்காய் வாழும் வைராக்கியம்
உள்ளத்தில் வந்ததையா
எனக்காய் வாழும் எண்ணங்கள்
என்றோ மடிந்ததையா

Appa ennai muluvathum Lyrics in English

Appaa ennai muluvathum arppanniththaen aiyaa
Uyirotirukkum naalellaam
Umakkuch sonthamaiyaa

Arppanniththaen (naan) arppanniththaen
Aavi aaththumaa sareeram arppanniththaen

Ullam udal ellaamae
Umakkuth thanthaenaiyaa
Kallam kapadu illaamal
Kaaththuk kollumaiyaa

Ulakapperumai sittinpam
Utharivittaேnaiyaa
Kasappu veraுppu kaayangal
Kadanthu ponathaiyaa

Vaakkuvaatham poraamaikal
Thookki erinthaen naan
Aanndavar Yesuvai
Aataiyaay anninthu konntaen naan

Umakkaay vaalum vairaakkiyam
Ullaththil vanthathaiyaa
Enakkaay vaalum ennnangal
Ento matinthathaiyaa

PowerPoint Presentation Slides for the song Appa ennai muluvathum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Appa Ennai Muluvathum – அப்பா என்னை முழுவதும் அர்ப்பணித்தேன் ஐயா PPT
Appa Ennai Muluvathum PPT

Appa ennai muluvathum Song Meaning

Father, I have devoted myself to you sir
All the days of my life
do you own

Devoted (I) Devoted
I dedicated my body, soul, and spirit

Mind and body are everything
I gave it to you
Without adulteration
Can you wait?

Worldly glory is sensuality
Have you left?
Bitter hatred wounds
Is it past?

Arguments and jealousies
I threw it away
Lord Jesus
I wore it as a dress

Zeal that you live
What comes from the heart?
Thoughts that live for me
Or is it folded?

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

அர்ப்பணித்தேன் வாழும் அப்பா என்னை முழுவதும் ஐயாஉயிரோடிருக்கும் நாளெல்லாம் உமக்குச் சொந்தமையா ஆவி ஆத்துமா சரீரம் உள்ளம் உடல் எல்லாமே உமக்குத் தந்தேனையா கள்ளம் கபடு தமிழ்