Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Karam Pidithu Vazhi - கரம் பிடித்து வழி நடத்தும் கர்த்தரை

கரம் பிடித்து வழி நடத்தும் கர்த்தரை
களிப்போடு துதிபாடி போற்றுவோம்

ஆமென் அல்லேலூயா

பசுமையான மேய்ச்சல் உள்ள இடத்திலே
இளைப்பாறச் செய்கின்றார் இயேசு
களைப்பாற்ற நீர் நிறைந்த அருவிக்கு
கர்த்தர் என்னை அழைத்துச் செல்கின்றார்

நாம் நடக்கும் பாதைகளைக் காட்டுவார்
நாள்தோறும் ஞானத்தாலே நிரப்புவார்
நீதியின் பாதையிலே நடத்துவார்
நிழல்போல நம் வாழ்வைத் தொடருவார்

எந்தப்பக்கம் போனாலும் உடனிருந்து
இதுதான் வழியென்றே பேசுவார்
இறுதிவரை எப்போதும் நடத்துவார்
இயேசு நாமம் வாழ்கவென்று வாழ்த்துவோம்

Karam Pidithu Vazhi Lyrics in English

Karam pitiththu vali nadaththum karththarai kalippodu thuthipaati pottaுvomAmen Alleluyapasumaiyaana maeychchal ulla idaththilae ilaippaarach seykintar Yesu kalaippaatta neer niraintha aruvikku Karththar ennai alaiththuch selkintarnaam nadakkum paathaikalaik kaattuvaar naalthoraுm njaanaththaalae nirappuvaar neethiyin paathaiyilae nadaththuvaar nilalpola nam vaalvaith thodaruvaarenthappakkam ponaalum udanirunthu ithuthaan valiyente paesuvaar iraுthivarai eppothum nadaththuvaar Yesu naamam vaalkaventu vaalththuvom

PowerPoint Presentation Slides for the song Karam Pidithu Vazhi

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Karam Pidithu Vazhi – கரம் பிடித்து வழி நடத்தும் கர்த்தரை PPT
Karam Pidithu Vazhi PPT

Karam Pidithu Vazhi Song Meaning

The Lord who holds the hand and leads the way
Let us praise with joy

Amen hallelujah

Where there are green pastures
Jesus gives rest
To the waterfall full of water to relieve fatigue
The Lord takes me

He will show us the paths we walk
He will fill you with wisdom every day
He will lead in the path of justice
He will continue our life like a shadow

Be there wherever you go
This is the way he talks
He will always conduct to the end
May Jesus name live

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

இயேசு நடத்துவார் கரம் பிடித்து வழி நடத்தும் கர்த்தரை களிப்போடு துதிபாடி போற்றுவோம்ஆமென் அல்லேலூயாபசுமையான மேய்ச்சல் இடத்திலே இளைப்பாறச் செய்கின்றார் களைப்பாற்ற நீர் நிறைந்த அருவிக்கு தமிழ்