Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ularntha Ezhumbugal - உலர்ந்த எலும்புகள் உயிர் பெற்று எழ வேண்டும்

உலர்ந்த எலும்புகள் உயிர் பெற்று எழ வேண்டும்
ஒன்று சேர்ந்து முழு மனிதனாக வேண்டும்
ஒரே சபையாக வேண்டும்

அசைவாடும் அசைவாடும்
ஆவியான தேவா இன்று

நரம்புகள் உருவாகட்டும் உம்
சிந்த உண்டாகட்டும் ஐயா அசைவாடும்

சதைகள் உண்டாகட்டும் உம்
வசனம் உணவாகட்டும்

தோலினால் முடணுமே
பரிசுத்தமாகணுமே

காலூன்றி நிற்கணுமே
கர்த்தரோடு நடக்கணுமே

சேனையாய் எழும்பணுமே
தேசமெங்கும் செல்லணுமே

Ularntha Ezhumbugal Lyrics in English

Ularntha elumpukal uyir pettaு ela vaenndum ontu sernthu mulu manithanaaka vaenndum orae Sabaiyaaka vaenndumasaivaadum asaivaadum aaviyaana thaevaa intunarampukal uruvaakattum um sintha unndaakattum aiyaa asaivaadumsathaikal unndaakattum um vasanam unavaakattumtholinaal mudanumae Parisuththamaakanumaekaaloonti nirkanumae karththarodu nadakkanumaesenaiyaay elumpanumae thaesamengum sellanumae

PowerPoint Presentation Slides for the song Ularntha Ezhumbugal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ularntha Ezhumbugal – உலர்ந்த எலும்புகள் உயிர் பெற்று எழ வேண்டும் PPT
Ularntha Ezhumbugal PPT

Ularntha Ezhumbugal Song Meaning

Dry bones must rise to life
Together we must become a whole man
It should be a single assembly

Move and move
Spirit God today

Let the nerves build up
Even if there is a spill, the sir will move

Let there be flesh
Let the verse be food

Paralysis by skin
Be holy

Stand on your feet
Walk with God

Rise as an army
Go all over the country

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உம் உண்டாகட்டும் உலர்ந்த எலும்புகள் உயிர் பெற்று எழ ஒன்று சேர்ந்து முழு மனிதனாக சபையாக வேண்டும்அசைவாடும் அசைவாடும் ஆவியான தேவா இன்றுநரம்புகள் உருவாகட்டும் சிந்த தமிழ்