வெற்றிக்கொடி பிடித்திடுவோம் நாம்
வீரநடை நடந்திடுவோம்
வெள்ளம் போல சாத்தான் வந்தாலும்
ஆவி தாமே கொடி பிடிப்பார்
அஞ்சாதே என் மகனே நீ
அஞ்சாதே என் மகளே
ஆயிரம் தான் துன்பம் வந்தாலும்
அணுகாது அணுகாது
ஆவியின் பட்டயம் உண்டு நாம்
அலகையை வென்று விட்டோம்
காடானாலும் மேடானாலும்
கர்த்தருக்கு பின் நடப்போம்
கலப்பையில் கை வைத்திட்டோம்
நாம் திரும்பி பார்க்க மாட்டோம்
கோலியாத்தை முறியடிப்போம்
இயேசுவின் நாமத்தினால்
விசுவாச கேடயத்தினால்
பிசாசை வென்றிடுவோம்
Vetri kodi pidithiduvom Lyrics in English
Vettikkoti pitiththiduvom naam veeranatai nadanthiduvomvellam pola saaththaan vanthaalum aavi thaamae koti pitippaar anjaathae en makanae nee anjaathae en makalaeaayiram thaan thunpam vanthaalum anukaathu anukaathu aaviyin pattayam unndu naam alakaiyai ventu vittaோmkaadaanaalum maedaanaalum karththarukku pin nadappom kalappaiyil kai vaiththittaோm naam thirumpi paarkka maattaோmkoliyaaththai muriyatippom Yesuvin naamaththinaal visuvaasa kaedayaththinaal pisaasai ventiduvom
PowerPoint Presentation Slides for the song Vetri kodi pidithiduvom
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vetri Kodi Pidithiduvom – வெற்றிக்கொடி பிடித்திடுவோம் நாம் PPT
Vetri Kodi Pidithiduvom PPT
Vetri kodi pidithiduvom Song Meaning
We will hold the victory flag
Let's walk heroically
Even if Satan comes like a flood
The spirit itself will hold the flag
Do not fear my son
Fear not my daughter
Even if only a thousand sufferings come
Unapproachable Unapproachable
We have the sword of the Spirit
We have won the unit
Both Kadan and Medana
Let's follow God
We put our hands to the plough
We will not look back
Let's defeat Goliath
In the name of Jesus
By the shield of faith
Let's defeat the devil
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
வந்தாலும் அஞ்சாதே அணுகாது வெற்றிக்கொடி பிடித்திடுவோம் வீரநடை நடந்திடுவோம்வெள்ளம் சாத்தான் ஆவி தாமே கொடி பிடிப்பார் மகனே மகளேஆயிரம் துன்பம் ஆவியின் பட்டயம் உண்டு அலகையை தமிழ்
