Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Anaithaiyum Seithu - அனைத்தைம் செய்து முடிக்கும்

அனைத்தைம் செய்து முடிக்கும்
ஆற்றல் உள்ளவரே
நீர் நினைத்தது ஒரு நாளும்
தடைபடாதையா

நீர் முடிவெடுத்தால் யார்தான் மாற்றமுடியும்
எனக்கென முன்குறித்த எதையுமே
எப்படியும் நிறைவேற்றி முடித்திடுவீர்

உமக்கே ஆராதனை
உயிருள்ள நாளெல்லாம்

நான் எம்மாத்திரம்
ஒரு பொருட்டாய் எண்ணுவதற்கு
காலைதோறும் கண்ணோக்கிப் பார்க்கிறீர்
நிமிடந்தோறூம் விசாரித்து மகிழ்கிறீர்

என்னைப் புடமிட்டால் நான்
பொன்னாக துலங்கிடுவேன்
நான் போபும் பாதைகளை அறிந்தவரே
உந்தன் சொல்லை
உணவு போலக் காத்துக் கொண்டேன்

நான் எண்ணிமுடியா அதிசயம் செய்பவரே
காயப்படுத்தி கட்டுப்போடும் கர்த்தரே
அசித்தாலும் அணைக்கின்ற அன்பரே

என் மீட்பரே உயிரோடு இருப்பவரே
இறுதி நாளில் மண்ணில் வந்து நிற்பதை
என் கண்கள் தானே அந்நாளில் காணுமே
எப்போது வருவீரையா
என் உள்ளம் ஏங்குதையா

Anaithaiyum seithu Lyrics in English

Anaiththaim seythu mutikkum aattal ullavarae neer ninaiththathu oru naalum thataipadaathaiyaaneer mutiveduththaal yaarthaan maattamutiyum enakkena munkuriththa ethaiyumae eppatiyum niraivaetti mutiththiduveerumakkae aaraathanai uyirulla naalellaamnaan emmaaththiram oru poruttay ennnuvatharku kaalaithoraுm kannnnokkip paarkkireer nimidanthoroom visaariththu makilkireerennaip pudamittal naan ponnaaka thulangiduvaen naan popum paathaikalai arinthavarae unthan sollai unavu polak kaaththuk konntaennaan ennnnimutiyaa athisayam seypavarae kaayappaduththi kattuppodum karththarae asiththaalum annaikkinta anparaeen meetparae uyirodu iruppavarae iraுthi naalil mannnnil vanthu nirpathai en kannkal thaanae annaalil kaanumae eppothu varuveeraiyaa en ullam aenguthaiyaa

PowerPoint Presentation Slides for the song Anaithaiyum seithu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anaithaiyum Seithu – அனைத்தைம் செய்து முடிக்கும் PPT
Anaithaiyum Seithu PPT

Anaithaiyum seithu Song Meaning

All will be done
He who has power
One day you thought
Don't be interrupted

If you decide who can change
Anything predestined for me
You'll get it done anyway

Adoration to you
All the days of the living

I am the only one
To count as one thing
You look at it every morning
You enjoy every minute of inquiry

If you push me, I will
I will be golden
He who knows the paths I take
Your word
I waited like food

I am the doer of innumerable miracles
God who hurts and binds
Lover who loves you

My savior is the living one
Coming to earth on the last day
My eyes will see on that day
When will you come?
My heart is longing

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

அனைத்தைம் செய்து முடிக்கும் ஆற்றல் உள்ளவரே நீர் நினைத்தது நாளும் தடைபடாதையாநீர் முடிவெடுத்தால் யார்தான் மாற்றமுடியும் எனக்கென முன்குறித்த எதையுமே எப்படியும் நிறைவேற்றி முடித்திடுவீர்உமக்கே ஆராதனை தமிழ்