🏠  Lyrics  Chords  Bible 

Yokkobe_yokkobe PPT - யாக்கோபே (2) என் யாக்கோபேயாக்கோபென்னும் சிறுபூச்சியே

யாக்கோபே (2) என் யாக்கோபே
யாக்கோபென்னும் சிறுபூச்சியே
பயப்படாதே நான் துணை நிற்கிறேன்
இஸ்ரவேலின் சிறுகூட்டமே
பயப்படாதே நான் துணை நிற்கிறேன்
என் யாக்கொபே என் யாக்கோபே
பயப்படாதே நான் துணை நிற்கிறேன்


Yokkobe_yokkobe PowerPoint



Yokkobe_yokkobe - யாக்கோபே (2) என் யாக்கோபேயாக்கோபென்னும் சிறுபூச்சியே Lyrics

Yokkobe_yokkobe PPT

Download Yokkobe_yokkobe Tamil PPT