Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesuvin Pinne Naanum - இயேசுவின் பின்னே நானும் சென்று

இயேசுவின் பின்னே நானும் சென்று
ஆறுதல் பெற்றிடுவேன்

புல்லுள்ள இடங்களில் மேய்ப்பார்
அமர்ந்த தண்ணீரண்டை நடத்துவார்
கோலும் தடியும் அவரிடம் உண்டு
ஆற்றியே தேற்றிடுவார் – ஒரு

வியாதி வருத்தம் வறுமை நேரத்தில்
அன்போடு அரவணைப்பார்
ஆணிகள் பாய்ந்த கரங்களால்
எந்தன் கண்ணீரை துடைத்திடுவார்

சிறுமைப்பட்ட ஜனத்திற்கு
என்றும் ஆறுதல் செய்திடுவார்
சத்துரு மத்தியில் எனக்கொரு
பந்தியை ஆயத்தப் படுத்திடுவார்

நல்ல மேய்ப்பன் குரலை அறிவேன்
அவர் பின் சென்றிடுவேன்
அவரின் வழியில் என்னை என்றும்
அன்புடன் நடத்திடுவார்

Yesuvin pinne naanum Lyrics in English

Yesuvin pinnae naanum sentu aaraுthal pettiduvaenpullulla idangalil maeyppaar amarntha thannnneeranntai nadaththuvaar kolum thatiyum avaridam unndu aattiyae thaettiduvaar – oruviyaathi varuththam varaுmai naeraththil anpodu aravannaippaar aannikal paayntha karangalaal enthan kannnneerai thutaiththiduvaarsiraுmaippatta janaththirku entum aaraுthal seythiduvaar saththuru maththiyil enakkoru panthiyai aayaththap paduththiduvaarnalla maeyppan kuralai arivaen avar pin sentiduvaen avarin valiyil ennai entum anpudan nadaththiduvaar

PowerPoint Presentation Slides for the song Yesuvin pinne naanum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesuvin Pinne Naanum – இயேசுவின் பின்னே நானும் சென்று PPT
Yesuvin Pinne Naanum PPT

Yesuvin pinne naanum Song Meaning

I followed Jesus
I will be comforted

Grazes in grassy areas
He will conduct the sitting water
He has a stick and a staff
The river itself will do the research - a

In times of sickness sorrow poverty
He will embrace with love
By hands that drove nails
Whose tears he will wipe away

For the downtrodden people
He will comfort you forever
Among the enemy is mine
He will prepare the ball

I know the voice of the good shepherd
I will go after him
Always me in his way
Will treat with love

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

ஆறுதல் இயேசுவின் பின்னே நானும் சென்று பெற்றிடுவேன்புல்லுள்ள இடங்களில் மேய்ப்பார் அமர்ந்த தண்ணீரண்டை நடத்துவார் கோலும் தடியும் அவரிடம் உண்டு ஆற்றியே தேற்றிடுவார் ஒருவியாதி வருத்தம் தமிழ்