🏠 Lyrics Chords Bible

Yesu Karpiththaar - இயேசு கற்பித்தார் ஒளி வீசவே

இயேசு கற்பித்தார் ஒளி வீசவே

1. இயேசு கற்பித்தார் ஒளி வீசவே
சிறு தீபம்போல இருள் நீக்கவே
அந்தகார லோகில் ஒளி வீசுவோம்
அங்கும் இங்கும் எங்கும் பிரகாசிப்போம்

2. முதல் அவர்க்காய் ஒளி வீசுவோம்
ஒளி மங்கிடாமல் காத்துக் கொள்ளுவோம்
இயேசு நோக்கிப் பார்க்க ஒளி வீசுவோம்
அங்கும் இங்கும் எங்கும் பிரகாசிப்போம்

3. பிறர் நன்மைக்கும் ஒளி வீசுவோம்
உலகின் மாஇருள் நீக்க முயல்வோம்
பாவம் சாபம் யாவும் பறந்தோடிப்போம்
அங்கும் இங்கும் எங்கும் பிரகாசிப்போம்

Yesu Karpiththaar Lyrics in English

1. Yesu karpiththaar oli veesavae Siraு theepampola irul neekkavae Anthakaara lokil oli veesuvom Angum ingum engum pirakaasippom 2. Muthal avarkkaay oli veesuvom Oli mangidaamal kaaththuk kolluvom Yesu Nnokkip paarkka oli veesuvom Angum ingum engum pirakaasippom 3. Pirar nanmaikkum oli veesuvom Ulakin maairul neekka muyalvom Paavam saapam yaavum paranthotippom Angum ingum engum pirakaasippom

PowerPoint Presentation Slides for the song Yesu Karpiththaar

by clicking the fullscreen button in the Top left. Or you can download Yesu Karpiththaar PPT

1. இயேசு கற்பித்தார் ஒளி வீசவே 1. Yesu karpiththaar oli veesavae சிறு தீபம்போல இருள் நீக்கவே Siraு theepampola irul neekkavae அந்தகார லோகில் ஒளி வீசுவோம் Anthakaara lokil oli veesuvom அங்கும் இங்கும் எங்கும் பிரகாசிப்போம் Angum ingum engum pirakaasippom 2. முதல் அவர்க்காய் ஒளி வீசுவோம் 2. Muthal avarkkaay oli veesuvom ஒளி மங்கிடாமல் காத்துக் கொள்ளுவோம் Oli mangidaamal kaaththuk kolluvom இயேசு நோக்கிப் பார்க்க ஒளி வீசுவோம் Yesu Nnokkip paarkka oli veesuvom அங்கும் இங்கும் எங்கும் பிரகாசிப்போம் Angum ingum engum pirakaasippom 3. பிறர் நன்மைக்கும் ஒளி வீசுவோம் 3. Pirar nanmaikkum oli veesuvom உலகின் மாஇருள் நீக்க முயல்வோம் Ulakin maairul neekka muyalvom பாவம் சாபம் யாவும் பறந்தோடிப்போம் Paavam saapam yaavum paranthotippom அங்கும் இங்கும் எங்கும் பிரகாசிப்போம் Angum ingum engum pirakaasippom

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar