Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yeasuvin Irandaam Varuhai - இயேசுவின் இரண்டாம் வருகை

இயேசுவின் இரண்டாம் வருகை
அதி வேகமாய் நெருங்கி வருதே
ஆயத்தமாகிடுவோம்
அன்பர் இயேசுவை சந்திக்கவே

மாரநாதா அல்லேலூயா

நித்திரையை விட்டு நாம் எழும்புவோம்
நம் நீதியின் சூரியன் வருகிறார்
இரட்சிப்பின் வஸ்திரம் காத்துக் கொள்வோம்
நம் இரட்சகர் வருகிறார்

பரிசுத்தமாய் நம்மை காத்துக் கொள்வோம்
நம் பரிசுத்தர் வருகிறார்
நீதியாய் நியாயந்தீர்த்திடவே
நியாயாதிபதியாக வருகிறார்

மரணத்தை வென்ற நம் ஆண்டவர்
மணவாளனாகவே வருகிறார்
கறைதிரையற்ற சபையினை
தம்மோடு சேர்க்கவே வருகிறார்

Yeasuvin irandaam varuhai Lyrics in English

Yesuvin iranndaam varukai athi vaekamaay nerungi varuthae aayaththamaakiduvom anpar Yesuvai santhikkavaemaaranaathaa Alleluya niththiraiyai vittu naam elumpuvom nam neethiyin sooriyan varukiraar iratchippin vasthiram kaaththuk kolvom nam iratchakar varukiraarParisuththamaay nammai kaaththuk kolvom nam Parisuththar varukiraar neethiyaay niyaayantheerththidavae niyaayaathipathiyaaka varukiraarmaranaththai venta nam aanndavar manavaalanaakavae varukiraar karaithiraiyatta Sabaiyinai thammodu serkkavae varukiraar

PowerPoint Presentation Slides for the song Yeasuvin irandaam varuhai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yeasuvin Irandaam Varuhai – இயேசுவின் இரண்டாம் வருகை PPT
Yeasuvin Irandaam Varuhai PPT

Yeasuvin irandaam varuhai Song Meaning

The second coming of Jesus
It is approaching very fast
Let's get ready
To meet dear Jesus

Maranatha Hallelujah

We will rise from sleep
The sun of our righteousness is coming
Let us keep the garment of salvation
Our Savior is coming

Let us keep ourselves holy
Our Holy One is coming
To judge righteously
He comes as a judge

Our Lord conquered death
He comes as a bridegroom
A spotless congregation
He keeps adding to himself

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

நம் வருகிறார் காத்துக் கொள்வோம் இயேசுவின் இரண்டாம் வருகை அதி வேகமாய் நெருங்கி வருதே ஆயத்தமாகிடுவோம் அன்பர் இயேசுவை சந்திக்கவேமாரநாதா அல்லேலூயா நித்திரையை எழும்புவோம் நீதியின் தமிழ்