Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Aaviyanavar Namakkulle - ஆவியானவர் நமக்குள்ளே வாசம் செய்வதற்கு

ஆவியானவர் நமக்குள்ளே வாசம் செய்வதற்கு
அந்நிய பாஷை மட்டும் தான் அடையாளமா
அன்பு வேண்டாமா பரிசுத்தம் வேண்டாமா
உண்மை வேண்டாமா தேவ பயம் வேண்டாமா

திருச்சபையே மணவாட்டியே 
இயேசு வருகிறார் நீ ஆயத்தமா

பாவம் செய்யாமல் விலகி ஓடுவதுதான்
ஆவியானவரின் தூய்மையான கிரியை

குறைகூறி திரியாமல் தன் பிழைகளை உணர்ந்திடவே
உணர்த்தி விடுவது தான் ஆவியானவரின் கிரியை

துரோகம் செய்தவரை மன்னித்திட நம்மை
தூண்டிவிடுவதுதான் ஆவியானவரின் கிரியை

சாட்சியார் வாழ்ந்திட இயேசுவை அறிந்திட
உந்தித்தள்ளுவது தான் ஆவியானவரின் கிரியை

Aaviyanavar Namakkulle Lyrics in English

Aaviyaanavar namakkullae vaasam seyvatharku anniya paashai mattum thaan ataiyaalamaa anpu vaenndaamaa Parisuththam vaenndaamaa unnmai vaenndaamaa thaeva payam vaenndaamaa thiruchSabaiyae manavaattiyae  Yesu varukiraar nee aayaththamaa paavam seyyaamal vilaki oduvathuthaan aaviyaanavarin thooymaiyaana kiriyai kuraikoori thiriyaamal than pilaikalai unarnthidavae unarththi viduvathu thaan aaviyaanavarin kiriyai thurokam seythavarai manniththida nammai thoonntividuvathuthaan aaviyaanavarin kiriyai saatchiyaar vaalnthida Yesuvai arinthida unthiththalluvathu thaan aaviyaanavarin kiriyai

PowerPoint Presentation Slides for the song Aaviyanavar Namakkulle

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aaviyanavar Namakkulle – ஆவியானவர் நமக்குள்ளே வாசம் செய்வதற்கு PPT
Aaviyanavar Namakkulle PPT

Aaviyanavar Namakkulle Song Meaning

For the Spirit to dwell within us
Is the foreign language the only sign?
Don't want love, don't want holiness
Truth or fear of God?

The Church is the bride
Jesus is coming, are you ready?

It is to run away without sinning
A pure work of the Spirit

To realize his mistakes without complaining
Convincing is the work of the Spirit

Forgive the one who betrayed us
The work of the Spirit is to prompt

Let the witnesses live and know Jesus
Impelling is the work of the Spirit

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

வேண்டாமா ஆவியானவரின் கிரியை ஆவியானவர் நமக்குள்ளே வாசம் செய்வதற்குஅந்நிய பாஷை அடையாளமா அன்பு பரிசுத்தம் உண்மை தேவ பயம் திருச்சபையே மணவாட்டியே இயேசு வருகிறார் ஆயத்தமா தமிழ்