நான் கண்டேன் நான் கண்டேன்
சாத்தானின் வீழ்ச்சி
மகிமை அவருக்கே
மகிமை இயேசுவுக்கே
ஆமென்
என் வலப்பக்கத்தில் சாத்தான் வீழ்ந்தானே
என் இடப்பக்கத்தில் சாத்தான் வீழ்ந்தானே
என் முன்பக்கத்தில் சாத்தான் வீழ்ந்தானே
என் பின்பக்கத்தில் சாத்தான் வீழ்ந்தானே
அல்லேலூயா
ஓ சாத்தான் வீழ்ந்தானே
நான் கண்டேன் நான் கண்டேன்
இயேசுவின் வெற்றி
மகிமை அவருக்கே
மகிமை இயேசுவுக்கே
ஆமென்
என் வலப்பக்கத்தில் இயேசு ஜெயித்தாரே
என் இடப்பக்கத்தில் இயேசு ஜெயித்தாரே
என் முன்பக்கத்தில் இயேசு ஜெயித்தாரே
என் பின்பக்கத்தில் இயேசு ஜெயித்தாரே
அல்லேலூயா
ஓ இயேசு ஜெயித்தாரே
Naan kanden Lyrics in English
Naan kanntaen naan kanntaen saaththaanin veelchchi makimai avarukkae makimai Yesuvukkae Amenen valappakkaththil saaththaan veelnthaanae en idappakkaththil saaththaan veelnthaanae en munpakkaththil saaththaan veelnthaanae en pinpakkaththil saaththaan veelnthaanae Alleluyao saaththaan veelnthaanaenaan kanntaen naan kanntaen Yesuvin vetti makimai avarukkae makimai Yesuvukkae Amenen valappakkaththil Yesu jeyiththaarae en idappakkaththil Yesu jeyiththaarae en munpakkaththil Yesu jeyiththaarae en pinpakkaththil Yesu jeyiththaarae Alleluyao Yesu jeyiththaarae
PowerPoint Presentation Slides for the song Naan kanden
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Naan Kanden – நான் கண்டேன் நான் கண்டேன் PPT
Naan Kanden PPT
Naan kanden Song Meaning
I saw I saw
The fall of Satan
To Him be the glory
Glory be to Jesus
Amen
Satan fell at my right hand
Satan fell on my left side
Satan fell before me
Satan fell on my back
Alleluia
O satan fell
I saw I saw
Victory of Jesus
To Him be the glory
Glory be to Jesus
Amen
Jesus is victorious at my right hand
Jesus is victorious at my left
Jesus is victorious in front of me
Jesus is victorious behind me
Alleluia
O Jesus, conquer
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
சாத்தான் இயேசு ஜெயித்தாரே கண்டேன் மகிமை வீழ்ந்தானே அவருக்கே இயேசுவுக்கே ஆமென்என் வலப்பக்கத்தில் இடப்பக்கத்தில் முன்பக்கத்தில் பின்பக்கத்தில் அல்லேலூயாஓ சாத்தானின் வீழ்ச்சி வீழ்ந்தானேநான் இயேசுவின் வெற்றி தமிழ்
