இஸ்ரவேலை மனந்திரும்பு
உன் நேசர் வருகிறார்
அவரின் ஜனமே மனந்திரும்பு
நம் மீட்பர் வரப் போகிறார்
உனக்காய் மனதுருகும்
உன் மீட்பர் அழைக்கிறார்
உன் இதய கடினத்தினால்
நேசரைத் தள்ளினாயோ?
வீண் பெருமை புகழ்ச்சியினால்
சிலுவையில் அறைந்தாயோ?
உனக்காய் பரிந்து பேசுகின்ற
உன் இயேசு அழைக்கிறாரே
உன் பாவத்தின் மிகுதியினால்
பரன் இயேசுவைப் புறக்கணித்தாய்
உன் மனதின் மேட்டிமையால்
உதைத்துத் தள்ளி விட்டாய்
உன் மேல் இரக்கம் வைத்த
உன் ராஜா அழைக்கிறாரே
கள்ளன் தான் வேண்டுமென்று
உன் மேசியாவை ஒப்புக் கொடுத்தாய்
முப்பது வெள்ளிக்காசுக்காய் – உன்
இரட்சகரை விற்றுப் போட்டாய்
உனக்காய் இரத்தம் சிந்தின
உன் தேவன் அழைக்கிறாரே
Isravelea mananthirumbu Lyrics in English
Isravaelai mananthirumpu un naesar varukiraar avarin janamae mananthirumpu nam meetpar varap pokiraar unakkaay manathurukum un meetpar alaikkiraarun ithaya katinaththinaal naesaraith thallinaayo? Veenn perumai pukalchchiyinaal siluvaiyil arainthaayo? Unakkaay parinthu paesukinta un Yesu alaikkiraaraeun paavaththin mikuthiyinaal paran Yesuvaip purakkanniththaay un manathin maettimaiyaal uthaiththuth thalli vittay un mael irakkam vaiththa un raajaa alaikkiraaraekallan thaan vaenndumentu un maesiyaavai oppuk koduththaay muppathu vellikkaasukkaay – un iratchakarai vittaுp pottay unakkaay iraththam sinthina un Dhevan alaikkiraarae
PowerPoint Presentation Slides for the song Isravelea mananthirumbu
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Isravelea Mananthirumbu – இஸ்ரவேலை மனந்திரும்பு PPT
Isravelea Mananthirumbu PPT
Isravelea mananthirumbu Song Meaning
Repent Israel
Your friend is coming
His people repent
Our Savior is coming
Unakai is a soul healer
Your savior calls
Because of the hardness of your heart
Pushed Nasser?
Vain pride and praise
Crucifixion?
Interceding for you
Your Jesus is calling
Because of the abundance of your sin
You ignored the Lord Jesus
By the loftiness of your mind
You kicked it away
Have mercy on you
Your king is calling
The thief is the one who wants it
You have confessed your Messiah
Thirty silver coins – yours
You have sold the savior
You shed blood
Your God is calling
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
உனக்காய் மனந்திரும்பு மீட்பர் இஸ்ரவேலை நேசர் வருகிறார் அவரின் ஜனமே நம் வரப் போகிறார் மனதுருகும் அழைக்கிறார்உன் இதய கடினத்தினால் நேசரைத் தள்ளினாயோ வீண் பெருமை தமிழ்
