துதியுங்கள் நம் தேவனை
போற்றுங்கள் நம் இராஜனை
வாழ்த்துங்கள் நம் கர்த்தரை
போற்றுவோம் வாழ்த்துவோம்
இன்றும் என்றென்றுமாய்
ஆ ஹா ஹா அல்லேலூயா
ஓஹோ ஹோ ஓசன்னா
அதிசயம் செய்யும் தேவன் பெரியவர்
நாம் ஆராதிக்கும் இயேசு வல்லவர்
நமக்காய் யாவும் செய்து முடித்தார்
நன்றியோடு ஆராதிப்போம்
நம் பாவம் போக்கும் ஜீவ தேவன் நல்லவர்
நாம் பாரம் நீக்கும் வல்ல தேவன் சிறந்தவர்
கண்ணீர் கவலை வியாதி யாவும் மாற்றுவார்
கரங்களைத் தட்டி ஆர்ப்பரிப்போம்
நமக்காய் இரத்தம் சிந்தி மரித்தார்
மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்தார்
நேற்றும் இன்றும் மாறிடா நம் இயேசுவை
கரங்களை உயர்த்தி துதித்திடுவோம்
Thuthiyungal nam devanai Lyrics in English
Thuthiyungal nam thaevanai
Pottaுngal nam iraajanai
Vaalththungal nam karththarai
Pottaுvom vaalththuvom
Intum ententumaay
Aa haa haa Alleluya
Oho ho Hosanna
Athisayam seyyum Dhevan periyavar
Naam aaraathikkum Yesu vallavar
Namakkaay yaavum seythu mutiththaar
Nantiyodu aaraathippom
Nam paavam pokkum jeeva Dhevan nallavar
Naam paaram neekkum valla Dhevan siranthavar
Kannnneer kavalai viyaathi yaavum maattaுvaar
Karangalaith thatti aarpparippom
Namakkaay iraththam sinthi mariththaar
Moontam naalil uyirodu elunthaar
Naettaுm intum maaridaa nam Yesuvai
Karangalai uyarththi thuthiththiduvom
PowerPoint Presentation Slides for the song Thuthiyungal nam devanai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thuthiyungal Nam Devanai – துதியுங்கள் நம் தேவனை PPT
Thuthiyungal Nam Devanai PPT
Thuthiyungal nam devanai Song Meaning
Praise our God
Praise our king
Praise be to our Lord
Let's praise and congratulate
Today and forever
Ah ha ha hallelujah
Oh, oh, oh, oh, oh, oh, oh!
Great is the miracle-working God
The Jesus we worship is powerful
Namakai finished everything
Let's worship with gratitude
The living God who takes away our sins is good
God is the best that can take away our burdens
He will change all the tears, worries and diseases
Let's clap our hands and pray
Namkai bled to death
He rose alive on the third day
Our Jesus is not the same as yesterday and today
Let's raise our hands and praise
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
நம் தேவன் இன்றும் ஹா யாவும் துதியுங்கள் தேவனை போற்றுங்கள் இராஜனை வாழ்த்துங்கள் கர்த்தரை போற்றுவோம் வாழ்த்துவோம் என்றென்றுமாய்ஆ அல்லேலூயா ஓஹோ ஹோ ஓசன்னாஅதிசயம் செய்யும் தமிழ்
