நன்றியோடு அவர் வாசல் நுழைவோம்
துதியோடு பிரகாரம் வருவோம்
சமுகம் மகிழ்ந்து கொண்டாடுவோம்
அவர் நாமம் நல்லதென்று பாடுவோம்
கர்த்தர் நல்லவர் – அவர்
கிருபை என்றென்றும் உள்ளது
எக்காளத்தோடும் அவரைத் துதிப்போம்
கின்னரம் தம்புரோடும் துதிப்போம்
வான் புவியிலுள்ள சிருஷ்டிகளும்
துதியின் தொனியுயர்த்தி பாடுவோம்
இயேசு தேவகுமாரன் உன்னதர்
சர்வ சிருஷ்டிக்கும் காரணர்
அவர் முன்பாக வந்து தொழுவோம்
கைகள் உயர்த்தி அவரைப் பாடுவோம்
Nandriyodu avar vasal Lyrics in English
Nantiyodu avar vaasal nulaivom thuthiyodu pirakaaram varuvom samukam makilnthu konndaaduvom avar naamam nallathentu paaduvomKarththar nallavar – avar kirupai ententum ullathuekkaalaththodum avaraith thuthippom kinnaram thampurodum thuthippom vaan puviyilulla sirushtikalum thuthiyin thoniyuyarththi paaduvomYesu thaevakumaaran unnathar sarva sirushtikkum kaaranar avar munpaaka vanthu tholuvom kaikal uyarththi avaraip paaduvom
PowerPoint Presentation Slides for the song Nandriyodu avar vasal
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nandriyodu Avar Vasal – நன்றியோடு அவர் வாசல் நுழைவோம் PPT
Nandriyodu Avar Vasal PPT
Nandriyodu avar vasal Song Meaning
Let us enter his door with gratitude
Let us return with praise
Let's celebrate together
Let us sing that His name is good
The Lord is good – He is
Grace is eternal
Let us praise him with the trumpet
Let's praise Kinnaram Tamburot too
And creatures of the air and earth
Let us sing a tune of praise
Jesus is the Son of God
The Creator of all things
Let us come and pray before him
Let us lift up our hands and sing to him
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
துதிப்போம் நன்றியோடு வாசல் நுழைவோம் துதியோடு பிரகாரம் வருவோம் சமுகம் மகிழ்ந்து கொண்டாடுவோம் நாமம் நல்லதென்று பாடுவோம்கர்த்தர் நல்லவர் கிருபை என்றென்றும் உள்ளதுஎக்காளத்தோடும் அவரைத் கின்னரம் தமிழ்
