வெள்ளம் போல துன்பம் வந்தும்
அதிசயங்கள் செய்தாரே
ஆயிரம் தான் இழந்தாலும்
அன்பாலே தொட்டாரே
வாழ்கின்றேன் நான் வாழ்கின்றேன் வாழ்கின்றேன்
எந்தன் இயேசு என்னோடு
நானாக நான் வந்தேனே
என்னையே தந்தேனே
தானாக எனக்குள் வந்து
எதேதோ செய்தாரே
1. கைப்பிடித்த மனிதன் என்னைக் கைவிட்டாலும்
இயேசப்பா கூட வந்தீரே
வெறுப்பாக யாரும் என்னை
தள்ளிவிட்டாலும்
கூட என்னை சேர்த்துக் கொண்டீரே
2 நான் போட்ட திட்டங்களும்
வீணாய் போனாலும்
உம் சித்தத்தினால் முடிவெடுத்தீரே
என் வழிகள் நிலைமாறி
சோர்ந்து போனாலும்
உம் வழியில் இழுத்துக்
காத்துக் கொண்டீரே
Vellam Pola Thunbam Vanthum – வெள்ளம் போல துன்பம் வந்தும் Lyrics in English
Vellam pola thunpam vanthum athisayangal seythaarae aayiram thaan ilanthaalum anpaalae thottarae vaalkinten naan vaalkinten vaalkinten enthan Yesu ennodu naanaaka naan vanthaenae ennaiyae thanthaenae thaanaaka enakkul vanthu ethaetho seythaarae 1. Kaippitiththa manithan ennaik kaivittalum iyaesappaa kooda vantheerae veraுppaaka yaarum ennai thallivittalum kooda ennai serththuk konnteerae 2 naan potta thittangalum veennaay ponaalum um siththaththinaal mutiveduththeerae en valikal nilaimaari sornthu ponaalum um valiyil iluththuk kaaththuk konnteerae
PowerPoint Presentation Slides for the song Vellam Pola Thunbam Vanthum – வெள்ளம் போல துன்பம் வந்தும்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vellam Pola Thunbam Vanthum – வெள்ளம் போல துன்பம் வந்தும் PPT
Vellam Pola Thunbam Vanthum PPT
Vellam Pola Thunbam Vanthum – வெள்ளம் போல துன்பம் வந்தும் Song Meaning
Suffering will come like a flood
He did miracles
Even if you lose only a thousand
Touched with love
I live I live I live
Whose Jesus is with me
I came as myself
Give me
Come into me automatically
Did something
1. Even if the man who held my hand forsakes me
Jesus came too
No one hates me
Although postponed
Even included me
2 and the projects that I put
Even in vain
You decided by your will
My ways changed
Even if you are tired
Pull your way
You wait
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
வாழ்கின்றேன் செய்தாரே கூட என்னை கொண்டீரே போனாலும் உம் வெள்ளம் துன்பம் வந்தும் அதிசயங்கள் ஆயிரம் இழந்தாலும் அன்பாலே தொட்டாரே எந்தன் இயேசு என்னோடு நானாக தமிழ்
