Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Shehecheyanu | Blessing Begins - பயப்படாதே தேவ மக்களே

பயப்படாதே தேவ மக்களே
அதிசயம் பார்க்க போறோமே-2
கலங்காதே அன்பு மக்களே
ஆண்டவரோ கூட இருக்கிறார்-2

ஷெஹெஹியானு ஷெஹெஹியானு
ஆரம்பமே ஆசீர்வாதங்கள்
ஷெஹெஹியானு ஷெஹெஹியானு
தேவனாலே புதிய ஆரம்பம்

1.வலதுபுறத்தில நாங்க வளரப்போறோம்
இடதுபுறத்தில நாங்க எழும்பப்போறோம்
கிழக்கு மேற்குல நாங்க பெருகப்போறோம்
சாபத்தை எல்லாம் தூக்கி அடிக்கப்போறோம்
வானத்தப்பாத்தா ஒத்தாசை வருமே
பூமியிலே பொன் விளையுமே-2-ஷெஹெஹியானு

2.ஒரேப் மலையிலே கர்த்தர் நிற்கிறார்
காதேஸ் நிலத்தையே அதிர வைக்கிறார்-2
காற்றை பார்க்காதே மழையும் பார்க்காதே
கர்த்தர் செய்வது அதிசயமே-2-ஷெஹெஹியானு

3.இயேசு தொட்டதும் அதிசயமே
அவர் வார்த்தை செய்ததும் அற்புதமே
காற்றை அடக்கின கர்த்தர் நீரே
கடல் மேல் நடந்து காட்டினீரே
இன்றும் புதிய துவக்கம் தானே
எதையும் இப்போ செய்வாரே-2-ஷெஹெஹியானு

Shehecheyanu | Blessing Begins Lyrics in English

Payappadaathae thaeva makkalae athisayam paarkka poromae-2 kalangaathae anpu makkalae aanndavaro kooda irukkiraar-2 shehehiyaanu shehehiyaanu aarampamae aaseervaathangal shehehiyaanu shehehiyaanu thaevanaalae puthiya aarampam 1.valathupuraththila naanga valarapporom idathupuraththila naanga elumpapporom kilakku maerkula naanga perukapporom saapaththai ellaam thookki atikkapporom vaanaththappaaththaa oththaasai varumae poomiyilae pon vilaiyumae-2-shehehiyaanu 2.oraep malaiyilae Karththar nirkiraar kaathaes nilaththaiyae athira vaikkiraar-2 kaattaை paarkkaathae malaiyum paarkkaathae Karththar seyvathu athisayamae-2-shehehiyaanu 3.Yesu thottathum athisayamae avar vaarththai seythathum arputhamae kaattaை adakkina Karththar neerae kadal mael nadanthu kaattineerae intum puthiya thuvakkam thaanae ethaiyum ippo seyvaarae-2-shehehiyaanu

PowerPoint Presentation Slides for the song Shehecheyanu | Blessing Begins

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Shehecheyanu | Blessing Begins – பயப்படாதே தேவ மக்களே PPT
Shehecheyanu | Blessing Begins PPT

ஷெஹெஹியானு நாங்க கர்த்தர் மக்களே புதிய காற்றை பார்க்காதே பயப்படாதே தேவ அதிசயம் பார்க்க போறோமே கலங்காதே அன்பு ஆண்டவரோ கூட இருக்கிறார் ஆரம்பமே ஆசீர்வாதங்கள் தமிழ்