Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kalangum En Desam - கலங்கும் என் தேசம்

Kalangum En Desam – கலங்கும் என் தேசம்

கலங்கும் என் தேசம்
மீட்கப்பட வேண்டும்
கொள்ளை கொண்டு
போகும் நோய்கள்
அழிந்திட வேண்டும்-2

அழகான தேசமே
அழகான தேசமே
ஆண்டவர் கையில் நீ
விழுந்திட வேண்டும்
ஓவ்வொரு உயிரும்
விலையேறப்பெற்றதே
ஒவ்வொரு ஜீவனும்
ஆண்டவர் படைப்பே

தேசமே என் தேசமே
நீ சுகமாக வேண்டுமே
மன்றாட்டு ஜெபம் எல்லாம்
மருந்தாக வேண்டுமே-2

அலங்கோல வாழ்க்கை எல்லாம்
அழகாக வேண்டுமே
கண்ணீரின் பள்ளத்தாக்கும்
களிப்பாக வேண்டுமே
சாத்தானே நீ விதைப்பதெல்லாம்
ஒரு போதும் விளையாதே
இயேசப்பாவின் இரத்தம் ஒன்றே
உன்னை அழிக்கும்

விசுவாச ஜெபங்கள் எல்லாம்
ஜெயமாக மாறுமே
எல்லைகள் எல்லாம்
செழிப்பாக மாறுமே-2

என் தேசமே என் தேசமே
நீ சுகமாக வேண்டுமே
மன்றாட்டு ஜெபம் எல்லாம்
மருந்தாக வேண்டுமே-2

மரணத்தின் ஓலங்கள்
மனதை உடைக்குதே
எரிகின்ற சரீரங்கள்
உணர்வை பிளக்குதே
ஏன் என்ற கேள்விகள்
எங்கேயும் தொனிக்குதே
இறைவா என் இயேசுவே
இறங்கிடுமே…

விசுவாச ஜெபங்கள் எல்லாம்
ஜெயமாக மாறுமே
எல்லைகள் எல்லாம்
செழிப்பாக மாறுமே-2

என் தேசமே என் தேசமே
நீ சுகமாக வேண்டுமே
மன்றாட்டு ஜெபம் எல்லாம்
மருந்தாக வேண்டுமே-2

Kalangum En Desam – கலங்கும் என் தேசம் Lyrics in English

Kalangum En Desam – kalangum en thaesam

Kalangum en thaesam
Meetkappada vaenndum
Kollai konndu
Pokum Nnoykal
Alinthida vaenndum-2

Alakaana thaesamae
Alakaana thaesamae
Aanndavar kaiyil nee
Vilunthida vaenndum
Ovvoru uyirum
Vilaiyaerappettathae
Ovvoru jeevanum
Aanndavar pataippae

Thaesamae en thaesamae
Nee sukamaaka vaenndumae
Mantattu Jebam ellaam
Marunthaaka vaenndumae-2

Alangaோla vaalkkai ellaam
Alakaaka vaenndumae
Kannnneerin pallaththaakkum
Kalippaaka vaenndumae
Saaththaanae nee vithaippathellaam
Oru pothum vilaiyaathae
Iyaesappaavin iraththam onte
Unnai alikkum

Visuvaasa jepangal ellaam
Jeyamaaka maaraுmae
Ellaikal ellaam
Selippaaka maaraுmae-2

En thaesamae en thaesamae
Nee sukamaaka vaenndumae
Mantattu Jebam ellaam
Marunthaaka vaenndumae-2

Maranaththin olangal
Manathai utaikkuthae
Erikinta sareerangal
Unarvai pilakkuthae
Aen enta kaelvikal
Engaeyum thonikkuthae
Iraivaa en Yesuvae
Irangidumae…

Visuvaasa jepangal ellaam
Jeyamaaka maaraுmae
Ellaikal ellaam
Selippaaka maaraுmae-2

En thaesamae en thaesamae
Nee sukamaaka vaenndumae
Mantattu Jebam ellaam
Marunthaaka vaenndumae-2

PowerPoint Presentation Slides for the song Kalangum En Desam – கலங்கும் என் தேசம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kalangum En Desam – கலங்கும் என் தேசம் PPT
Kalangum En Desam PPT

தேசமே வேண்டுமே மாறுமே சுகமாக மன்றாட்டு ஜெபம் மருந்தாக கலங்கும் தேசம் அழகான ஆண்டவர் விசுவாச ஜெபங்கள் ஜெயமாக எல்லைகள் செழிப்பாக Kalangum En Desam தமிழ்