Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Singasanathilae Vetrirukkum - சிங்காசனத்திலே வீற்றிருக்கும்

சிங்காசனத்திலே வீற்றிருக்கும் – Singasanathilae Vetrirukkum

LYRICS :

சிங்காசனத்திலே வீற்றிருக்கும்
தேவாட்டுக்குட்டியை ஆராதிப்போம்
பரிசுத்த ஆவியே இறங்குமே
யேகோவா யேகோவா யேகோவா

சர்வ சபையிலே பரிசுத்தமானவர்
தூதர்கள் மத்தியில் பரிசுத்தமானவர்
பரிசுத்தவான்களுக்கு பரிசுத்தமானவர்
பரலோகத்திலே பரிசுத்தமானவர்

உம் ராஜ்யம் இங்கே வரவேண்டும்
உம் சித்தம் மட்டும் நிறைவேறும்

துதிகள் உமக்கே கனமும் உமக்கே
புகழும் உமக்கே மகிமை உமக்கே
1. உம்மையே நினைத்து ஏங்குகிறோம்
உம் வருகையின் பிரசன்னத்தை வாஞ்சிக்கிறோம்

அப்பா உம் பாதத்தில் அற்பணித்தோம்
கர்த்தரே தெய்வமென்று ஆராதிப்போம்

2. உம் ராஐயத்தில் இனி கண்ணிரில்லை
உம் சமுகத்திலே இனி துன்பம்இல்லை

மரணம் இல்லை மரண பயமும் இல்லை
வாழ்ந்திடுவோம் இன்ப இயேசுவோடு

சிங்காசனத்திலே வீற்றிருக்கும் – Singasanathilae Vetrirukkum Lyrics in English

Singaasanaththilae veettirukkum – Singasanathilae Vetrirukkum LYRICS : singaasanaththilae veettirukkum thaevaattukkuttiyai aaraathippom Parisuththa aaviyae irangumae yaekovaa yaekovaa yaekovaa sarva Sabaiyilae Parisuththamaanavar thootharkal maththiyil Parisuththamaanavar Parisuththavaankalukku Parisuththamaanavar paralokaththilae Parisuththamaanavar um raajyam ingae varavaenndum um siththam mattum niraivaeraுm thuthikal umakkae kanamum umakkae pukalum umakkae makimai umakkae 1. Ummaiyae ninaiththu aengukirom um varukaiyin pirasannaththai vaanjikkirom appaa um paathaththil arpanniththom karththarae theyvamentu aaraathippom 2. Um raaaiyaththil ini kannnnirillai um samukaththilae ini thunpamillai maranam illai marana payamum illai vaalnthiduvom inpa Yesuvodu

PowerPoint Presentation Slides for the song சிங்காசனத்திலே வீற்றிருக்கும் – Singasanathilae Vetrirukkum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Singasanathilae Vetrirukkum – சிங்காசனத்திலே வீற்றிருக்கும் PPT
Singasanathilae Vetrirukkum PPT

உம் பரிசுத்தமானவர் உமக்கே யேகோவா சிங்காசனத்திலே வீற்றிருக்கும் ஆராதிப்போம் இனி இல்லை Singasanathilae Vetrirukkum LYRICS தேவாட்டுக்குட்டியை பரிசுத்த ஆவியே இறங்குமே சர்வ சபையிலே தூதர்கள் தமிழ்