🏠 Lyrics Chords Bible

Vellai Angikal Tharitha - வெள்ளை அங்கிகள் தரித்த

வெள்ளை அங்கிகள் தரித்த

பல்லவி

வெள்ளை அங்கிகள் தரித்த
விமல முத்தர் இவர் யார்?

அனுபல்லவி

கள்ள மில்லா ஆட்டுக்குட்டிக்
கருணைவள்ளல் முன்நிற்கும். – வெள்ளை

சரணங்கள்

1. நானாதிக்கிலுமிருந்து
நயந்து வந்தவர் இவர்;
கோணாது துன்பக் கடலில்
குளித்துவந்தவர் இவர். – வெள்ளை

2. குருத் தோலைகள் பிடித்துக்
கொற்றவனைச் சூழநிற்கும்
பெருத்த கூட்டத்தார் இவர்;
பேரன்பின் அடியார்களாம். – வெள்ளை

3. ஆட்டுக் குட்டியாலே மீட்பை
அடைந்த உத்தமர் இவர்;
தேட்டமுடனே நாயனைச்
சேவித்து நிற்கின்றார் நித்தம். – வெள்ளை

4. பசிதாகம் யாவுமற்றார்;
பாக்கிய நிலைமை பெற்றார்;
உச்சித மோட்சத்தின் கண்ணீர்
உகுக்கா வாழ்வினை யுற்றார். – வெள்ளை

Vellai Angikal Tharitha - வெள்ளை அங்கிகள் தரித்த Lyrics in English

Pallavi Vellai angikal thariththa Vimala muththar ivar yaar? Anupallavi Kalla millaa aattukkuttik Karunnaivallal munnirkum. – vellai Saranangal 1. Naanaathikkilumirunthu Nayanthu vanthavar ivar; Konnaathu thunpak kadalil Kuliththuvanthavar ivar. – vellai 2. Kuruth tholaikal pitiththuk Kottavanaich soolanirkum Peruththa koottaththaar ivar; Paeranpin atiyaarkalaam. – vellai 3. Aattuk kuttiyaalae meetpai Ataintha uththamar ivar; Thaettamudanae naayanaich Seviththu nirkintar niththam. – vellai 4. Pasithaakam yaavumattaாr; Paakkiya nilaimai pettaாr; Uchchitha motchaththin kannnneer Ukukkaa vaalvinai yuttaாr. – vellai

PowerPoint Presentation Slides for the song Vellai Angikal Tharitha - வெள்ளை அங்கிகள் தரித்த

by clicking the fullscreen button in the Top left. Or you can download Vellai Angikal Tharitha - வெள்ளை அங்கிகள் தரித்த PPT Vellai Angikal Tharitha PPT

பல்லவி Pallavi வெள்ளை அங்கிகள் தரித்த Vellai angikal thariththa விமல முத்தர் இவர் யார்? Vimala muththar ivar yaar? அனுபல்லவி Anupallavi கள்ள மில்லா ஆட்டுக்குட்டிக் Kalla millaa aattukkuttik கருணைவள்ளல் முன்நிற்கும். – வெள்ளை Karunnaivallal munnirkum. – vellai சரணங்கள் Saranangal 1. நானாதிக்கிலுமிருந்து 1. Naanaathikkilumirunthu நயந்து வந்தவர் இவர்; Nayanthu vanthavar ivar; கோணாது துன்பக் கடலில் Konnaathu thunpak kadalil குளித்துவந்தவர் இவர். – வெள்ளை Kuliththuvanthavar ivar. – vellai 2. குருத் தோலைகள் பிடித்துக் 2. Kuruth tholaikal pitiththuk கொற்றவனைச் சூழநிற்கும் Kottavanaich soolanirkum பெருத்த கூட்டத்தார் இவர்; Peruththa koottaththaar ivar; பேரன்பின் அடியார்களாம். – வெள்ளை Paeranpin atiyaarkalaam. – vellai 3. ஆட்டுக் குட்டியாலே மீட்பை 3. Aattuk kuttiyaalae meetpai அடைந்த உத்தமர் இவர்; Ataintha uththamar ivar; தேட்டமுடனே நாயனைச் Thaettamudanae naayanaich சேவித்து நிற்கின்றார் நித்தம். – வெள்ளை Seviththu nirkintar niththam. – vellai 4. பசிதாகம் யாவுமற்றார்; 4. Pasithaakam yaavumattaாr; பாக்கிய நிலைமை பெற்றார்; Paakkiya nilaimai pettaாr; உச்சித மோட்சத்தின் கண்ணீர் Uchchitha motchaththin kannnneer உகுக்கா வாழ்வினை யுற்றார். – வெள்ளை Ukukkaa vaalvinai yuttaாr. – vellai

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar