🏠 Lyrics Chords Bible

Uththamamaay Vaazhvaen - உத்தமமாய் வாழ்வேன்

உத்தமமாய் வாழ்வேன்

 உத்தமமாய் வாழ்வேன்

கொஞ்சத்தில் உண்மையாயிருந்தால்
அநேகத்திற் கதிகாரியாய்
மாற்றுவேன் என்ற என் நேசரே
நீர் என்னையும் மாற்றிடுமே

1.வாழ்வில் நேரும் போராட்டங்கள்
தாக்கும் பல துன்பங்கள் – 2
அத்தனையும் சகித்திட நீர் பெலன் தாருமே
உன்னத பெலன் தாருமே

2. சோர்பிலாது ஜெபித்திட
சலிப்பில்லாது உழைத்திட – 2
உத்தமமாய் வாழ்ந்திட நீர் பெலன் தாருமே
உன்னத பெலன் தாருமே

3.மரணம் என்னை சந்திக்கும்
நாள் வரையும் உண்மையாய்
உத்தமமாய் ஜீவிக்க நீர் கிருபை தாருமே
உன்னத கிருபை தாருமே

Uththamamaay Vaazhvaen Lyrics in English

Uththamamaay vaalvaen Konjaththil unnmaiyaayirunthaal Anaekaththir kathikaariyaay Maattaுvaen enta en naesarae Neer ennaiyum maattidumae 1.vaalvil naerum poraattangal Thaakkum pala thunpangal – 2 Aththanaiyum sakiththida neer pelan thaarumae Unnatha pelan thaarumae 2. Sorpilaathu jepiththida Salippillaathu ulaiththida – 2 Uththamamaay vaalnthida neer pelan thaarumae Unnatha pelan thaarumae 3.maranam ennai santhikkum Naal varaiyum unnmaiyaay Uththamamaay jeevikka neer kirupai thaarumae Unnatha kirupai thaarumae

PowerPoint Presentation Slides for the song Uththamamaay Vaazhvaen

by clicking the fullscreen button in the Top left. Or you can download Uththamamaay Vaazhvaen PPT

உத்தமமாய் வாழ்வேன் Uththamamaay vaalvaen கொஞ்சத்தில் உண்மையாயிருந்தால் Konjaththil unnmaiyaayirunthaal அநேகத்திற் கதிகாரியாய் Anaekaththir kathikaariyaay மாற்றுவேன் என்ற என் நேசரே Maattaுvaen enta en naesarae நீர் என்னையும் மாற்றிடுமே Neer ennaiyum maattidumae 1.வாழ்வில் நேரும் போராட்டங்கள் 1.vaalvil naerum poraattangal தாக்கும் பல துன்பங்கள் – 2 Thaakkum pala thunpangal – 2 அத்தனையும் சகித்திட நீர் பெலன் தாருமே Aththanaiyum sakiththida neer pelan thaarumae உன்னத பெலன் தாருமே Unnatha pelan thaarumae 2. சோர்பிலாது ஜெபித்திட 2. Sorpilaathu jepiththida சலிப்பில்லாது உழைத்திட – 2 Salippillaathu ulaiththida – 2 உத்தமமாய் வாழ்ந்திட நீர் பெலன் தாருமே Uththamamaay vaalnthida neer pelan thaarumae உன்னத பெலன் தாருமே Unnatha pelan thaarumae 3.மரணம் என்னை சந்திக்கும் 3.maranam ennai santhikkum நாள் வரையும் உண்மையாய் Naal varaiyum unnmaiyaay உத்தமமாய் ஜீவிக்க நீர் கிருபை தாருமே Uththamamaay jeevikka neer kirupai thaarumae உன்னத கிருபை தாருமே Unnatha kirupai thaarumae

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar