Urukkamaana Irakkaththaalae – உருக்கமான இரக்கத்தாலே
உருக்கமான இரக்கத்தாலே
உன்னைக்கண்டேனே
உன் அலங்கோல முகத்தை கண்டு
ஓடி வந்தேனே-2
உன் இருள் எல்லாம் நீக்க வந்தேனே
உன் அடிகாயம் ஆற்ற வந்தேனே-2
காயப்பட்ட சீயோனே
கண்ணீர் வடிக்கும் சீயோனே-2
உன் அடிகாயம் ஆற்ற வந்தேனே
உன் கண்ணீரை துடைக்க வந்தேனே
சீயோனே என் சீயோனே என் சீயேனே
நான் தெரிந்து கொண்ட என் சீயோனே
உன் அடிகாயம் ஆற்ற வந்தேனே
உன் கண்ணீரை துடைக்க வந்தேனே
1.சந்திர வெளிச்சம் சூரியன் வெளிச்சம்
போல மாற்றிடுவேன்
சூரியன் வெளிச்சம் ஏழு பகலைப் போல்
உனக்காய் மாற்றிடுவேன்-2
உன் இருள் எல்லாம் நீக்க வந்தேனே
உன் அடிகாயம் ஆற்ற வந்தேனே-2-காயப்பட்ட
2.ஒரு தாயைப்போல உன்னை நான்
தேற்ற வந்தேனே
ஒரு தகப்பனைப்போல உன்னை நான்
சுமக்க வந்தேனே-2
என் அன்பாலே மூட வந்தேனே
என் காருண்யத்தால்
உயர்த்த வந்தேனே-2-காயப்பட்ட
3.துக்க முகத்தை சந்தோஷமாய்
மாற்ற வந்தேனே
(உன்) செத்த முகத்தின் சாம்பலை எல்லாம்
நீக்க வந்தேனே-2
உன் சாம்பலெல்லாம் சிங்காரமாகும்
உன் அழுகை எல்லாம்
களிப்பாய் மாறிடுமே-2-காயப்பட்ட
Urukkamaana Irakkaththaalae – உருக்கமான இரக்கத்தாலே Lyrics in English
Urukkamaana Irakkaththaalae – urukkamaana irakkaththaalae urukkamaana irakkaththaalae unnaikkanntaenae un alangaோla mukaththai kanndu oti vanthaenae-2 un irul ellaam neekka vanthaenae un atikaayam aatta vanthaenae-2 kaayappatta seeyonae kannnneer vatikkum seeyonae-2 un atikaayam aatta vanthaenae un kannnneerai thutaikka vanthaenae seeyonae en seeyonae en seeyaenae naan therinthu konnda en seeyonae un atikaayam aatta vanthaenae un kannnneerai thutaikka vanthaenae 1.santhira velichcham sooriyan velichcham pola maattiduvaen sooriyan velichcham aelu pakalaip pol unakkaay maattiduvaen-2 un irul ellaam neekka vanthaenae un atikaayam aatta vanthaenae-2-kaayappatta 2.oru thaayaippola unnai naan thaetta vanthaenae oru thakappanaippola unnai naan sumakka vanthaenae-2 en anpaalae mooda vanthaenae en kaarunnyaththaal uyarththa vanthaenae-2-kaayappatta 3.thukka mukaththai santhoshamaay maatta vanthaenae (un) seththa mukaththin saampalai ellaam neekka vanthaenae-2 un saampalellaam singaaramaakum un alukai ellaam kalippaay maaridumae-2-kaayappatta
PowerPoint Presentation Slides for the song Urukkamaana Irakkaththaalae – உருக்கமான இரக்கத்தாலே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Urukkamaana Irakkaththaalae – உருக்கமான இரக்கத்தாலே PPT
Urukkamaana Irakkaththaalae PPT

