Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Pani Thuli Pol Polikirathe - பனித்துளி போல் பொழிகிறதே

பனித்துளி போல் பொழிகிறதே – Pani Thuli pol polikirathe

பனித்துளி போல் பொழிகிறதே
தேவனின் அபிஷேகம்
பின்மாரியின் மழை பொழியும்
காலம் வந்ததே-2

ஒருமனதோடு சபையாரெல்லாம் (ஊழியரெல்லாம்)
ஒன்று கூடுங்கள்-2
கர்த்தர் பெரிய காரியம் செய்யும்
வேளை வந்ததே-2
வேளை வந்ததே…

1.தலை குனிந்து வாழ்ந்தது போதும்
தலையை உயர்த்திடு
சிங்கத்தை போல கெர்ஜித்து
எதிரியை துரத்திடு-2
எங்கும் தேவனை தொழுது கொள்ளும்
காலம் வந்ததே-2
எழுப்புதலடைந்து இயேசுவின் நாமத்தை
எங்கும் உயர்த்துவோம்-2

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா-2

2.கோலியாத்தின் சத்தம் கேட்டு
பயந்து போகாதே
உனக்குள் இருக்கும் தேவனை நீ
மறந்து போகாதே-2
விசுவாசமென்னும் கேடகத்தாலே
ஜெயத்தை பெற்றிடு-2
சத்துருவை உன் காலின் கீழே
மிதித்து எறிந்திடு-2-அல்லேலூயா

3.உலகத்தை கலக்கும் தேவ மனிதராய்
தெரிந்து கொண்டாரே
இருபுறமும் கருக்குள்ள பட்டயம்
நமக்கு தந்தாரே-2
சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும்
நடந்து செல்லுவோம்-2
சத்துரு மேலே கொடியை ஏற்றி
தேசத்தை சுதந்தரிப்போம்-2-அல்லேலூயா

பனித்துளி போல் பொழிகிறதே – Pani Thuli Pol Polikirathe Lyrics in English

Paniththuli pol polikirathae – Pani Thuli pol polikirathe paniththuli pol polikirathae thaevanin apishaekam pinmaariyin malai poliyum kaalam vanthathae-2 orumanathodu Sabaiyaarellaam (ooliyarellaam) ontu koodungal-2 Karththar periya kaariyam seyyum vaelai vanthathae-2 vaelai vanthathae… 1.thalai kuninthu vaalnthathu pothum thalaiyai uyarththidu singaththai pola kerjiththu ethiriyai thuraththidu-2 engum thaevanai tholuthu kollum kaalam vanthathae-2 elupputhalatainthu Yesuvin naamaththai engum uyarththuvom-2 Alleluya Alleluya Alleluya Amen Alleluya-2 2.koliyaaththin saththam kaettu payanthu pokaathae unakkul irukkum thaevanai nee maranthu pokaathae-2 visuvaasamennum kaedakaththaalae jeyaththai pettidu-2 saththuruvai un kaalin geelae mithiththu erinthidu-2-Alleluya 3.ulakaththai kalakkum thaeva manitharaay therinthu konndaarae irupuramum karukkulla pattayam namakku thanthaarae-2 singaththin maelum paampin maelum nadanthu selluvom-2 saththuru maelae kotiyai aetti thaesaththai suthantharippom-2-Alleluya

PowerPoint Presentation Slides for the song பனித்துளி போல் பொழிகிறதே – Pani Thuli Pol Polikirathe

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pani Thuli Pol Polikirathe – பனித்துளி போல் பொழிகிறதே PPT
Pani Thuli Pol Polikirathe PPT

அல்லேலூயா வந்ததே பனித்துளி பொழிகிறதே காலம் வேளை எங்கும் தேவனை போகாதே Pani Thuli pol polikirathe தேவனின் அபிஷேகம் பின்மாரியின் மழை பொழியும் ஒருமனதோடு தமிழ்