அன்பு நிறைந்த தெய்வம் நீரே
இறக்கத்தில் ஐஸ்வரியம் நீரே
ரத்தம் சிந்தி என்னை மீட்டீரே – 2
தகுதி இல்ல அடிமை என்னை
உயர்ந்தவர் உன்னதர் நீரே
ஆனாலும் என்னை நேசித்தீர்
என்னிலே ஒன்றும் இல்லை
என்னிலே நன்மை இல்லை
ஆனாலும் என்னை உயர்த்தினீர்
வாழ்நாளெல்லாம் உம் புகழை
என்றென்றும் பாடிடுவேன்
உந்தன் நாமம் எந்தன் மேன்மை
என்றென்றும் உயர்த்திடுவேன்
ஹல்லேலூயா ஹல்லேலூயா
ஹல்லேலூயா ஆமென் – 3
ஓ…ஓ …ஓ …ஓ …ஓ …ஓ … -2
1. உன்னதமானவரின்
மறைவினால் வாழ்கின்றேன்
சமாதான தாவரம் நீரே – 2
உம் நாமம் அறிந்ததினாலே
உயரத்தில் வைத்தீரையா
என்றென்றும் நீரே அடைக்கலம்
அரணான கோட்டை நீரே
நான் நம்பும் கேடகமே
என்றென்றும் உம்மை உயர்த்துவேன்
2. இடுக்கமென்னும் சமுத்திரத்தில்
எனக்காக வழிதிறப்பீர்
மகா பெரிய தேவன் நீரே – 2
சமுத்திர அலைகளை எல்லாம்
வல்லமையால் அடிப்பீறைய
ஆழங்கள் வற்றி போகுமே
சர்ப்பத்தின் தலைகளை எல்லாம்
முற்றிலும் உடைப்பீறைய
தடையின்றி கடந்து சென்றிடுவேன்
அன்பு நிறைந்த தெய்வம் நீரே – Anbu Niraintha Deivam Neerae Lyrics in English
Anpu niraintha theyvam neerae irakkaththil aisvariyam neerae raththam sinthi ennai meettirae – 2 thakuthi illa atimai ennai uyarnthavar unnathar neerae aanaalum ennai naesiththeer ennilae ontum illai ennilae nanmai illai aanaalum ennai uyarththineer vaalnaalellaam um pukalai ententum paadiduvaen unthan naamam enthan maenmai ententum uyarththiduvaen hallaelooyaa hallaelooyaa hallaelooyaa Amen – 3 o…o …o …o …o …o … -2 1. Unnathamaanavarin maraivinaal vaalkinten samaathaana thaavaram neerae – 2 um naamam arinthathinaalae uyaraththil vaiththeeraiyaa ententum neerae ataikkalam arannaana kottaை neerae naan nampum kaedakamae ententum ummai uyarththuvaen 2. Idukkamennum samuththiraththil enakkaaka valithirappeer makaa periya Dhevan neerae – 2 samuththira alaikalai ellaam vallamaiyaal atippeeraiya aalangal vatti pokumae sarppaththin thalaikalai ellaam muttilum utaippeeraiya thataiyinti kadanthu sentiduvaen
PowerPoint Presentation Slides for the song அன்பு நிறைந்த தெய்வம் நீரே – Anbu Niraintha Deivam Neerae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anbu Niraintha Deivam Neerae – அன்பு நிறைந்த தெய்வம் நீரே PPT
Anbu Niraintha Deivam Neerae PPT
அன்பு நிறைந்த தெய்வம் நீரே – Anbu Niraintha Deivam Neerae Song Meaning
You are the God of love
You are rich in death
You shed blood and redeemed me – 2
I am a slave without merit
You are the supreme supreme being
But you loved me
I have nothing
There is no advantage in me
But you lifted me up
Your praise will last forever
I will sing forever
Whose glory is thy name
I will lift forever
Hallelujah Hallelujah
Hallelujah Amen – 3
Oh...oh...oh...oh...oh...oh... -2
1. Of the Most High
I live by hiding
The plant of peace is water – 2
Because I know your name
Did you keep it high?
You are the refuge forever
The fortress is water
A shield I trust
I will lift you up forever
2. In the sea of Idukkamen
You will open the way for me
You are the greatest God – 2
All the ocean waves
To be subdued by might
The depths will sink
All the serpent's heads
Totally unbreakable
I will pass without hindrance
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
நீரே என்னை என்றென்றும் …ஓ ஹல்லேலூயா ஆனாலும் என்னிலே இல்லை உம் நாமம் அன்பு நிறைந்த தெய்வம் இறக்கத்தில் ஐஸ்வரியம் ரத்தம் சிந்தி மீட்டீரே தகுதி தமிழ்
