Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

En Belanakiya Karthave - என் பெலனாகிய கர்த்தாவே

என் பெலனாகிய கர்த்தாவே
நான் உம்மையே நம்பியுள்ளேன்
நான் கைவிடப்படுவதில்லை

என் கால்கள் சறுக்கும் போதெல்லாம்
தாங்குதையா உம் கிருபை – நான்
அழுது புலம்பும் நேரமெல்லாம்
அணைக்குதையா உம் கிருபை என்னை

நான் மரண இருளில் நடந்தாலும்
பொல்லாப்புக்கு பயப்படேன் நான்
உங்க கோலும் தடியும் தேற்றுதையா
அனுதினம் வெற்றி பாதை காட்டுதையா

உம்மாலே ஒரு சேனைக்குள்ளே
பாய்ந்து நானும் சென்றிடுவேன்
உம்மாலே ஒரு மதிலின் மேல்
தாண்டி நானும் சென்றிடுவேன் -நான்

En Belanakiya Karthave – Lyrics in English

En pelanaakiya karththaavae naan ummaiyae nampiyullaen naan kaividappaduvathillai en kaalkal saraுkkum pothellaam thaanguthaiyaa um kirupai – naan aluthu pulampum naeramellaam annaikkuthaiyaa um kirupai ennai naan marana irulil nadanthaalum pollaappukku payappataen naan unga kolum thatiyum thaettaுthaiyaa anuthinam vetti paathai kaattuthaiyaa ummaalae oru senaikkullae paaynthu naanum sentiduvaen ummaalae oru mathilin mael thaannti naanum sentiduvaen -naan

PowerPoint Presentation Slides for the song En Belanakiya Karthave –

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Belanakiya Karthave – என் பெலனாகிய கர்த்தாவே PPT
En Belanakiya Karthave PPT

உம் கிருபை உம்மாலே நானும் சென்றிடுவேன் பெலனாகிய கர்த்தாவே உம்மையே நம்பியுள்ளேன் கைவிடப்படுவதில்லை கால்கள் சறுக்கும் போதெல்லாம் தாங்குதையா அழுது புலம்பும் நேரமெல்லாம் அணைக்குதையா என்னை தமிழ்