Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ella Ganathirkum Pathirarae - -எல்லா கனத்திற்கும் பாத்திரரே

எல்லா கனத்திற்கும் பாத்திரரே
எல்லா மகிமைக்கும் பாத்திரரே-2
பரலோகத்தில் நீர் உயர்ந்தவர்
பூலோகத்தில் நீர் பெரியவர்

வானம் உமக்கு சிங்காசனம்
பூமி உமக்கு பாதபடி
எல்லா முழங்கால் முடங்குமே
எல்லா நாவும் உயர்த்துமே
பரிசுத்தமுள்ள நாமமே
பரலோக தேவனின் நாமமே

அல்லேலூயா அல்லேலூயா-2-வானம் உமக்கு

ELLA GANATHIRKUM PATHIRARAE LYRICS -எல்லா கனத்திற்கும் பாத்திரரே

Ella Ganathirkum Pathirarae -எல்லா கனத்திற்கும் பாத்திரரே Lyrics in English

Ellaa kanaththirkum paaththirarae ellaa makimaikkum paaththirarae-2 paralokaththil neer uyarnthavar poolokaththil neer periyavar vaanam umakku singaasanam poomi umakku paathapati ellaa mulangaal mudangumae ellaa naavum uyarththumae Parisuththamulla naamamae paraloka thaevanin naamamae Alleluya Alleluya-2-vaanam umakku ELLA GANATHIRKUM PATHIRARAE LYRICS -ellaa kanaththirkum paaththirarae

PowerPoint Presentation Slides for the song Ella Ganathirkum Pathirarae -எல்லா கனத்திற்கும் பாத்திரரே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ella Ganathirkum Pathirarae – -எல்லா கனத்திற்கும் பாத்திரரே PPT
Ella Ganathirkum Pathirarae PPT

எல்லா பாத்திரரே உமக்கு கனத்திற்கும் நீர் நாமமே மகிமைக்கும் பரலோகத்தில் உயர்ந்தவர் பூலோகத்தில் பெரியவர் வானம் சிங்காசனம் பூமி பாதபடி முழங்கால் முடங்குமே நாவும் உயர்த்துமே தமிழ்