Aattukkutti Rathathai – ஆட்டுக்குட்டி இரத்தத்த
ஆட்டுக்குட்டி இரத்தத்த கையில் எடுப்போம்
அந்தகார வல்லமையை துரத்திடுவோம்
சாட்சியின் வசனத்தால் ஜெயித்திடுவோம்
(நம்) எல்லையெல்லாம் ஜெயக்கொடி ஏற்றிடுவோம்-2
சிறைப்பட்டு போன சபையோரே
சிறைப்பட்டு போன சீயோனே
உன் சிறையிருப்பை திருப்பும் நாள் இதுவே
இரத்தமே இரத்தமே இயேசு கிறிஸ்துவின் இரத்தமே-2
விலையேறப்பெற்ற இரத்தமே-2-ஆட்டுக்குட்டி
1.உமது ஜனங்கள் உம்மில் மகிழ்ந்திருக்க
திரும்பவும் உயிர்ப்பித்து மகிழ்ச்சியாக்கும் -2
இரட்சண்ய சந்தோஷத்தால் நிரப்பி
ஆவியின் நிறைவை திரும்பத்தாரும்-2-இரத்தமே
2.சுத்தமான ஜலத்தை தெளித்திடுமே
பரிசுத்த இரத்தத்தாலே கழுவிடுமே-2
சபைகள் எல்லாம் மீட்படைந்து
சபைகளில் தேவன் எழுந்தருளும்-2-இரத்தமே
3.பலத்த அபிஷேகம் ஊற்றிடுமே
கிருபையின் வரங்களால் அலங்கரியும்-2
பரிசுத்தம் ஒன்றே அலங்காரம்
சபைகளில் எல்லாம் ஜொலிக்கணுமே-2-இரத்தமே
Aattukkutti Rathathai – ஆட்டுக்குட்டி இரத்தத்த Lyrics in English
Aattukkutti Rathathai – aattukkutti iraththaththa aattukkutti iraththaththa kaiyil eduppom anthakaara vallamaiyai thuraththiduvom saatchiyin vasanaththaal jeyiththiduvom (nam) ellaiyellaam jeyakkoti aettiduvom-2 siraippattu pona Sabaiyorae siraippattu pona seeyonae un siraiyiruppai thiruppum naal ithuvae iraththamae iraththamae Yesu Kristhuvin iraththamae-2 vilaiyaerappetta iraththamae-2-aattukkutti 1.umathu janangal ummil makilnthirukka thirumpavum uyirppiththu makilchchiyaakkum -2 iratchannya santhoshaththaal nirappi aaviyin niraivai thirumpaththaarum-2-iraththamae 2.suththamaana jalaththai theliththidumae Parisuththa iraththaththaalae kaluvidumae-2 Sabaikal ellaam meetpatainthu Sabaikalil Dhevan eluntharulum-2-iraththamae 3.palaththa apishaekam oottidumae kirupaiyin varangalaal alangariyum-2 Parisuththam onte alangaaram Sabaikalil ellaam jolikkanumae-2-iraththamae
PowerPoint Presentation Slides for the song Aattukkutti Rathathai – ஆட்டுக்குட்டி இரத்தத்த
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aattukkutti Rathathai – ஆட்டுக்குட்டி இரத்தத்த PPT
Aattukkutti Rathathai PPT
Aattukkutti Rathathai – ஆட்டுக்குட்டி இரத்தத்த Song Meaning
Aattukkutti Rathathai – Blood of Lamb
Let's take the blood of the lamb on our hands
Let's chase the dark power
Let us overcome by the word of witness
Let us raise the flag of victory all over (our) borders-2
The captive congregation
Captive Zion
This is the day when you will return your captivity
Blood is blood is the blood of Jesus Christ-2
Precious Blood-2-Lamb
1. May your people rejoice in you
Revives and makes happy -2
Filled with savior joy
Return the fullness of the Spirit-2-Blood
2.Spray clean water
Wash with holy blood-2
All congregations are restored
God Arises in the Churches-2-Blood
3. Pour strong anointing
Adorned with gifts of grace-2
Holiness is decoration
Everything in the congregations is glitter-2-blood
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
இரத்தமே ஆட்டுக்குட்டி இரத்தத்த சிறைப்பட்டு போன சபைகளில் Aattukkutti Rathathai கையில் எடுப்போம் அந்தகார வல்லமையை துரத்திடுவோம் சாட்சியின் வசனத்தால் ஜெயித்திடுவோம் நம் எல்லையெல்லாம் ஜெயக்கொடி தமிழ்
