உன்னை வாலாக்காமல் இயேசு தலையாக்குவார்
உன்னை கீழாக்காமல் இயேசு மேலாக்குவார்
ஜெயம் ஜெயம் அல்லேலுயா (4)
இஸ்ரவேலே நீ பயப்படாதே – 2
கரம் பிடித்து உன்னை நடத்தி செல்வார் -2
ஜெயம் ஜெயம் அல்லேலுயா (4)
செங்கடலும் யோர்தானும் -2
உம்மை கண்டு விலகி ஓடுமே -2
ஜெயம் ஜெயம் அல்லேலுயா (4)
சிறியவனை குப்பையிலிருந்து -2
உயர்த்துகிறீர் அப்பா உயர்த்துகிறீர்-2
ஜெயம் ஜெயம் அல்லேலுயா (4)
ஒன்றும் இல்லாத என்னை அழைத்தீரே
பயன்படுத்தும் இன்னும் பயன்படுத்தும்
ஜெயம் ஜெயம் அல்லேலுயா (4)
பாலும் தேனும் ஓடுகின்ற-2
தேசத்தை போல் உன்னை மாற்றிடுவார் -2
ஜெயம் ஜெயம் அல்லேலுயா (4)
உன்னை வாலாக்காமல் -Unnai Vaalakkamal Lyrics in English
Unnai vaalaakkaamal Yesu thalaiyaakkuvaar
Unnai geelaakkaamal Yesu maelaakkuvaar
Jeyam jeyam allaeluyaa (4)
Isravaelae nee payappadaathae – 2
Karam pitiththu unnai nadaththi selvaar -2
Jeyam jeyam allaeluyaa (4)
Sengadalum yorthaanum -2
Ummai kanndu vilaki odumae -2
Jeyam jeyam allaeluyaa (4)
Siriyavanai kuppaiyilirunthu -2
Uyarththukireer appaa uyarththukireer-2
Jeyam jeyam allaeluyaa (4)
Ontum illaatha ennai alaiththeerae
Payanpaduththum innum payanpaduththum
Jeyam jeyam allaeluyaa (4)
Paalum thaenum odukinta-2
Thaesaththai pol unnai maattiduvaar -2
Jeyam jeyam allaeluyaa (4)
PowerPoint Presentation Slides for the song உன்னை வாலாக்காமல் -Unnai Vaalakkamal
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Unnai Vaalakkamal – உன்னை வாலாக்காமல் PPT
Unnai Vaalakkamal PPT

