Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Singasanathil Veetrirukkum - சிங்காசனத்தில் வீற்றிருக்கும்

சிங்காசனத்தில் வீற்றிருக்கும்
பரிசுத்தரே பரிசுத்தரே

ஆராதனை உமக்கு ஆராதனை -2

கேரூபீன்கள் சேராபீன்கள்
பொற்றிடும் எங்கள் பரிசுத்தரே

ஏழு குத்துவிளக்கின் மத்தியிலே
உலாவிடும் எங்கள் பரிசுத்தரே

ஆதியும் அந்தமும் ஆனவரே
அல்பா ஒமேகாவும் ஆனவரே

இருபுறமும் கருக்குள்ள
பட்டயத்தை உடையவரே

அக்னிஜூவாலை போன்ற கண்களையும்
வெண்கலப் பாதங்களையும் உடையவரே

பரிசுத்தமும் சத்தியமும்
தாவீதின் திறவுகோல் உடையவரே

Singasanathil Veetrirukkum – சிங்காசனத்தில் வீற்றிருக்கும் Lyrics in English

Singaasanaththil veettirukkum Parisuththarae Parisuththarae aaraathanai umakku aaraathanai -2 kaeroopeenkal seraapeenkal peாttidum engal Parisuththarae aelu kuththuvilakkin maththiyilae ulaavidum engal Parisuththarae aathiyum anthamum aanavarae alpaa omaekaavum aanavarae irupuramum karukkulla pattayaththai utaiyavarae aknijoovaalai paeாnta kannkalaiyum vennkalap paathangalaiyum utaiyavarae Parisuththamum saththiyamum thaaveethin thiravukaeாl utaiyavarae

PowerPoint Presentation Slides for the song Singasanathil Veetrirukkum – சிங்காசனத்தில் வீற்றிருக்கும்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Singasanathil Veetrirukkum – சிங்காசனத்தில் வீற்றிருக்கும் PPT
Singasanathil Veetrirukkum PPT

Singasanathil Veetrirukkum – சிங்காசனத்தில் வீற்றிருக்கும் Song Meaning

Seated on a throne
Holy is holy

Adoration to You Adoration -2

Cherubs are seraphs
Our Holy One who shines

Among the seven candlesticks
Our Holy One who wanders

You are the beginning and the end
He is also Alpha Omega

Black on both sides
O holder of the sword

Eyes like Agni Jewel
He who has feet of bronze

Holiness and truth
He who has the key of David

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

பரிசுத்தரே உடையவரே ஆராதனை எங்கள் ஆனவரே சிங்காசனத்தில் வீற்றிருக்கும் உமக்கு கேரூபீன்கள் சேராபீன்கள் பொற்றிடும் ஏழு குத்துவிளக்கின் மத்தியிலே உலாவிடும் ஆதியும் அந்தமும் அல்பா ஒமேகாவும் தமிழ்